Easy Tutorial
For Competitive Exams

மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியா எந்த நோயை தோற்றுவிக்கும்?

டெட்டனஸ்
மலேரியா
எலும்புருக்கி
இரத்த சோகை
Additional Questions

நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் யார்?

Answer

வடக்கில் இமயம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியவர்கள் என்று கூறப்படுபவர்கள்?

Answer

கடும் வறட்சிக்கு உள்ளாகித் திரிந்த நிலத்தை ........................ என வழங்கினர்.

Answer

இரவு வானில் கிழக்கிலோ, தலைக்கு மேலாகவோ மேற்கிலோ வெறும் கண்களுக்குத் தெரியும் கோள்?

Answer

33. கண்களால் காண்பதெல்லாம் உண்மை இல்லை என்பது ................................ கருத்து .

Answer

பார்வைக்கு சற்றே ஒளிமிக்க விண்மீன் போலக் காட்சியளிப்பது-----------

Answer

மாநிலங்கள் ------------- தலைமையில் அமைச்சரவைகளாக ஆளப்படுகின்றன.

Answer

நமது இந்திய நடுவண் அரசின் அமைச்சரவையின் தலைவர் எனப்படுகிறார்.

Answer

மகேந்திரவர்மன் தமது ஆட்சியின் தொடக்கத்தில் ----------------- சமயத்தைப் பின்பற்றினார்.

Answer

கொள்ளூரில் கிருஷ்ணா நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உலகப்புகழ் வாய்ந்த கோகினூர் வைரம் --
---- உடையதாகும்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us