மீட்டர் அளவுகோலின் மீச்சிற்றளவு?
2 மீ குவியத்தொலைவு கொண்ட குழிலென்ஸின் திறன்? |
Answer |
15 Cm குவியத் தூரமுள்ள குழி லென்ஸிலிருந்து 300 cm தொலைவில் பொருளை வைக்கும் போது லென்ஸிலிருந்து கிடைக்கிறது எனில் உருப்பெருக்கத்தைக் காண்க. |
Answer |
- ----ல் உள்ள ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு கார்பன் அணுக்களுடன் நான்முகி அமைப்பில் பிணைப்புற்றுக் கடின முப்பரிமாண அமைப்பை உருவாக்குகின்றது. |
Answer |
அம்மோனியம் சயனேட்டு என்ற கனிமம் சேர்மத்திலிருந்து யூரியா என்ற கரிமச் சேர்மத்தை சோதனைச் சாலையில் தயாரித்தவர் யார்? |
Answer |
மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியா எந்த நோயை தோற்றுவிக்கும்? |
Answer |
நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் யார்? |
Answer |
வடக்கில் இமயம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியவர்கள் என்று கூறப்படுபவர்கள்? |
Answer |
கடும் வறட்சிக்கு உள்ளாகித் திரிந்த நிலத்தை ........................ என வழங்கினர். |
Answer |
இரவு வானில் கிழக்கிலோ, தலைக்கு மேலாகவோ மேற்கிலோ வெறும் கண்களுக்குத் தெரியும் கோள்? |
Answer |
33. கண்களால் காண்பதெல்லாம் உண்மை இல்லை என்பது ................................ கருத்து . |
Answer |