மின்காந்த தொடர்வண்டியை பிரான்ஸ் நாட்டில் --- என அழைக்கப்படுகிறது.
மிதக்கும் தொடர்வண்டி
அதிவேக தொடர்வண்டி
பறக்கும் தொடர்வண்டி
மோனோ தொடர்வண்டி
மின்காந்த தொடர்வண்டியை பிரான்ஸ் நாட்டில் --- என அழைக்கப்படுகிறது.
உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துகின்ற ஊட்டச்சத்து |
Answer |
சில மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் உறிஞ்சப்படுகிறது எனில் அது ------ |
Answer |
பின்வருவனவற்றில் இரயில் படுக்கைகள் மற்றும் படகுகள் தயாரிக்கப் பயன்படுவது? |
Answer |
செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும் மூலிகை? |
Answer |
பரப்பளவு என்பது ----- |
Answer |
மின் வெப்ப சாதனங்களில் மின்னோட்டத்தினால் வெப்பத்தை உருவாக்குவது? |
Answer |
நடுநிலையாக்கல் வினையின் போது வெப்பம்? |
Answer |
கண்ணாடியைச் சுத்தம் செய்யப் பயன்படும் பொருள்? |
Answer |
தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு எது? |
Answer |
பின்வரும் தாவரத்தின் பாகங்களில் உறுப்புகளின் அடிப்படையில் பொருத்தமற்றது? |
Answer |