பரம்பொருளாகிய சிவத்தை அன்பு எனக் குறிபிடுபவர்
திருஞான சம்மந்தர்
திருநாவுக்கரசர்
திருமூலர்
சுந்தரர்
பரம்பொருளாகிய சிவத்தை அன்பு எனக் குறிபிடுபவர்
திருமூலர் மரபில் வந்தவர் |
Answer |
“ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல் சுழு மின்னுதோ” இவ்வரிகள் இடம் பெற்ற பாடல் எது? |
Answer |
“நௌ” என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
குயில் என்ற இலக்கிய இதழை எழுதியவர் யார்? |
Answer |
தமிழ்மாதின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப்படும் நூல் எது? |
Answer |
கற்றோர்க்கு மட்டுமே பொருள் விளங்க கூடியது. |
Answer |
அகநானூறு தொகுத்தவர் யார்? |
Answer |
கான மஞ்சைக்குக் கலிங்கம் நல்கிய புகழுக்குரியவர் |
Answer |
சண்டமாருதம் என்னும் நூலின் ஆசிரியர் |
Answer |
மறுமலர்ச்சி யுகத்தின் கவிஞனாகத் திகழ்பவர் |
Answer |