48805.கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் சிறப்பித்தவன் யார்?
கோவலன்
கயவாகு
செங்குட்டுவன்
சாத்தனார்
48806.மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்
திரிகடுகம், ஏலாதி
இன்னாநாற்பது, இனியவை நாற்பது
திருக்குறள், நன்னூல்
நற்றிணை, அகநானூறு
48807.சரியானவற்றை பொருத்துக :
கான் - 1. கரடி
உழுவை - 2. சிங்கம்
மடங்கல் - 3. புலி
எண்கு - 4. காடு
கான் - 1. கரடி
உழுவை - 2. சிங்கம்
மடங்கல் - 3. புலி
எண்கு - 4. காடு
4 3 2 1
4 3 1 2
3 4 1 2
3 4 2 1
48808.பொருந்தாததைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கடுவெளிச் சித்தர் அறிவுரைகள்
பெண்களைப் பழித்துப் பேசாதே!
பாம்போடு விளையாடாதே!
போலி வேடங்களைப் போடாதே!
தீயொழுக்கம் செய்யாதே!
48809.அகநானூற்றில் முதல் 120 பாடல்கள் அடங்கிய பகுதி
நித்திலக்கோவை
மணிமிடைப்பவளம்
களிற்று யாரைநிரை
வெண்பாமாலை
48810.வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்
பெரியபுராணம்
திருவிளையாடற்புராணம்
பாஞ்சாலிசபதம்
ஞானரதம்
48811.மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளை நிலமாகத் தகுதிப்படுத்தி பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு வாழ்க்கை முறைக்கு என்ன பெயர்
பொதுநிதி
சமயநிதி
சமயம்
உழவு
48813.கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் மீது கருணை பொழயட்டும் எந்த நூல் கூறுகிறது?
விவிலியம் அறவுரை
முதுமொழிக்காஞ்சி
அறவுரைக்கோவை
புனித குர் ஆன்
48816.தனிச்சொல் இன்றி நான்கடியாய் வரும் வெண்பா
குறள் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
48818.பொருத்தமான பழமொழியைக் கண்டறி ‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’.
ஞாயிறைக் கைமறைப்பார் இல்
முள்ளினால் முள்களையும் ஆறு
ஆற்றுணா வேண்டுவது இல்
பாம்பு அறியும் பாம்பின் கால்
48820.என்னுடைய நாடு’ – என்னும் பாடல் இடம் பெற்றுள்ளத் தலைப்பு
சமுதாயமலர்
காந்திமலர்
தேசியமலர்
இசைமலர்
48821.‘திராவிட’ எனும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானதாகும் என்று கூறியவர்
ஈராஸ் பாதிரியார்
கால்டுவெல்
ஜி.யு.போப்
வீரமாமுனிவர்
- Online Test - 12
- General Tamil with General Studies
- Online Model Test
- Online Test - 20
- Online Test - 19
- Online Test - 18
- Online Test - 17
- Online Test - 16
- Online Test - 15
- Online Test - 14
- Online Test - 13
- Online Test Series
- Online Test - 1
- Online Test - 11
- Online Test - 10
- Online Test - 9
- Online Test - 8
- Online Test - 7
- Online Test - 6
- Online Test - 5
- Online Test - 4
- Online Test - 3
- Online Test - 2