தஞ்சை வேதநாயக சாத்தியார் பிறந்த நூற்றாண்டு எது?
17
19
18
16
தஞ்சை வேதநாயக சாத்தியார் பிறந்த நூற்றாண்டு எது?
பாவேந்தர் பாரதிதாசன் பாடியது |
Answer |
“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” இத்தொடரைப் பாடிய கவிஞர் யார்? |
Answer |
“அயலார் தமக்கும் அன்பே செய்யும் நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்” – பெண்மையை இப்படிப் புகழ்ந்தவர் |
Answer |
நடுவண் அரசு ---------------- ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது. |
Answer |
கங்கை வேடனைக் குகன் என்றும் காளத்தி வேடனை எப்படி அழைப்பர்? |
Answer |
திருவிளையாடற் புராணத்திற்கு உரையெழுதியவர் |
Answer |
முதுமொழிமாலையில் இடம்பெற்றுள்ள பாக்களின் எண்ணிக்கை? |
Answer |
‘நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’ – யார் கூற்று? |
Answer |
பகைவர்களுக்கு புலப்படாவாறு நபிகள் பெருமனார் அபூபக்கர் தம் துணையோரடு எந்த மலைகுகையில் தங்கியிருந்தார்? |
Answer |
சீறா என்பதற்கு என்ன பொருள்? |
Answer |