நடுவண் அரசு ---------------- ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது.
1950
1975
1978
1980
நடுவண் அரசு ---------------- ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது.
கங்கை வேடனைக் குகன் என்றும் காளத்தி வேடனை எப்படி அழைப்பர்? |
Answer |
திருவிளையாடற் புராணத்திற்கு உரையெழுதியவர் |
Answer |
முதுமொழிமாலையில் இடம்பெற்றுள்ள பாக்களின் எண்ணிக்கை? |
Answer |
‘நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’ – யார் கூற்று? |
Answer |
பகைவர்களுக்கு புலப்படாவாறு நபிகள் பெருமனார் அபூபக்கர் தம் துணையோரடு எந்த மலைகுகையில் தங்கியிருந்தார்? |
Answer |
சீறா என்பதற்கு என்ன பொருள்? |
Answer |
சைவ சமயக்குரவர் நால்வருள் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர் யார்? |
Answer |
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆயமகள் இடம்பெற்றுள்ள நூல் எது? |
Answer |
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் - என அழைக்கப்படுபவர் |
Answer |
என்னே, தமிழின் இனிமை! – என்பது |
Answer |