என்னே, தமிழின் இனிமை! – என்பது
செய்தித் தொடர்
விழைவுத் தொடர்
உணர்ச்சித் தொடர்
உடன்பாட்டுத் தொடர்
என்னே, தமிழின் இனிமை! – என்பது
சொரியும் காந்திகொண்டரியமெய் மாசறத்துடைத்து இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது? |
Answer |
‘முன்றுரை அரையனார்’ – என்றப் பெயரில் அரையனார் என்னும் சொல்லின் பொருள் |
Answer |
எந்த போரில் சோழன் கரிகாலன் மற்றும் சேரன் பெருஞ்சேரலாதன் போர் புரிந்தனர்? |
Answer |
பொருத்துக : |
Answer |
நாவினால் நுகரப்படும் சுவை எத்தனை வகைப்படும்? |
Answer |
பறம்புநாடு என்பது எத்தனை ஊர்களை உடையது? |
Answer |
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று ------------------- இல்லாமை |
Answer |
நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர் |
Answer |
‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாடியவர் |
Answer |
முடிகெழு வேந்தர் மூவருக்கும் உரியது, நீவிரேப் பாடி யருளுக என்று வேண்டிக் கொண்டவர் யார்? |
Answer |