பொருத்துக :
விபுதர் - 1. அந்தணன்
பனவன் - 2. இரவு
வேணி - 3. புலவர்
அல்கு - 4. செஞ்சடை
3 1 4 2
2 1 4 3
2 3 4 1
3 4 1 2
பொருத்துக :
விபுதர் - 1. அந்தணன்
பனவன் - 2. இரவு
வேணி - 3. புலவர்
அல்கு - 4. செஞ்சடை
நாவினால் நுகரப்படும் சுவை எத்தனை வகைப்படும்? |
Answer |
பறம்புநாடு என்பது எத்தனை ஊர்களை உடையது? |
Answer |
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று ------------------- இல்லாமை |
Answer |
நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர் |
Answer |
‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாடியவர் |
Answer |
முடிகெழு வேந்தர் மூவருக்கும் உரியது, நீவிரேப் பாடி யருளுக என்று வேண்டிக் கொண்டவர் யார்? |
Answer |
இராமனதுச் சேவையில் அமர்புரிந்து ஒருப்பாடதத் தனதுக் குறையை நினைத்து வருந்தியவன் யார்? |
Answer |
கோசல நாட்டு இளவரசன் என்பவர் யார்? |
Answer |
“தேவா நின்கழல் சேவிக்க வந்தனென் நாவாய் வேட்டுவன் நாயடி யேன்” இந்த வரிகள் யாரை பற்றி குறிப்பிடுகிறது? |
Answer |
பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல் |
Answer |