கோசல நாட்டு இளவரசன் என்பவர் யார்?
குகன்
பரதன்
வாலி
இராமன்
கோசல நாட்டு இளவரசன் என்பவர் யார்?
“தேவா நின்கழல் சேவிக்க வந்தனென் நாவாய் வேட்டுவன் நாயடி யேன்” இந்த வரிகள் யாரை பற்றி குறிப்பிடுகிறது? |
Answer |
பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல் |
Answer |
சீதைக்காக அறப்போர் புரிந்து ஆவி நீத்த கழுகின் வேந்தன் தெய்வ மரணம் எய்தினாhன் என போற்றி புகழ்ந்தவன் யார்? |
Answer |
ல-ள-ழ ஒலி வேறுபாடு கண்டறிக. (வலி-வளி-வழி) |
Answer |
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க. |
Answer |
குடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர்? |
Answer |
மாதவியும் கோவலனும் ஓருயிரும் ஈருடலாக வாழ்கின்ற காதல் வாழ்கின்ற பற்றி கூறும் காண்டம் எந்த காண்டம்? |
Answer |
வையை நாடவன் யார்? |
Answer |
யானையைக் கொல்லாமலே யானைக் காலிலிருந்து முதியவனைக் காப்பாற்றியவன்? |
Answer |
முரட்டுக் காளையுடன் போரிடுவது எந்த நாட்டு விளையாட்டு எது? |
Answer |