"ஞானபோதினி" என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார் ?
முடியரசன்
மு.சி. பூர்ணலிங்கம்
நாமக்கல்லார்
சுரதா
"ஞானபோதினி" என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார் ?
எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு- எனக் கூறியவர் |
Answer |
பொருந்தாத நூலை எடுத்து எழுதுக |
Answer |
வாய்மை எனப்படுவது |
Answer |
"கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு" - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை |
Answer |
காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் |
Answer |
வா- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் கூறு |
Answer |
பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர் |
Answer |
"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" - இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு |
Answer |
"விடிவெள்ளி" என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர் |
Answer |
கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம் |
Answer |