இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி
வழுவமைதி
வினாவழு
காலவழு
வழாநிலை
இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி
இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு "இந்திய மாமணி" என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு |
Answer |
"ஞானபோதினி" என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார் ? |
Answer |
எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு- எனக் கூறியவர் |
Answer |
பொருந்தாத நூலை எடுத்து எழுதுக |
Answer |
வாய்மை எனப்படுவது |
Answer |
"கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு" - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை |
Answer |
காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் |
Answer |
வா- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் கூறு |
Answer |
பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர் |
Answer |
"ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" - இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு |
Answer |