தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க.
ஏலமும், இலவங்கமும்
இஞ்சியும், மிளகும்
பட்டும் சருக்கரையும்
முத்தும், பவளமும்
தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க.
"உவமைத்தொகை" இலக்கண குறிப்பிற்கு பொருந்தாத சொல்லை காண்க |
Answer |
இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி |
Answer |
இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு "இந்திய மாமணி" என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு |
Answer |
"ஞானபோதினி" என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார் ? |
Answer |
எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு- எனக் கூறியவர் |
Answer |
பொருந்தாத நூலை எடுத்து எழுதுக |
Answer |
வாய்மை எனப்படுவது |
Answer |
"கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு" - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை |
Answer |
காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் |
Answer |
வா- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் கூறு |
Answer |