Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கணம் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

வேர்ச்சொல் என்றால் என்ன?

ஒரு சொல்லின் மூலச்சொல்லே அச்சொல்லின் வேர்ச்சொல் எனப்படும்.

* வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது.

* கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் எந்த சொல் கட்டளை பிறப்பிக்கும்படி அமைந்திருக்கிறதோ அதுவே வேர்ச்சொல் ஆகும்.

(எ.கா):
நினைத்தேன்
விடை : நினை

சில சொற்களும் அதனோடு வேர்ச்சொற்களும் பின்வருமாறு:

சொற்கள்வேர்ச்சொற்கள்
பற்றினால்பற்று
ஒடாதேஒடு
அகன்றுஅகல்
பார்த்தான்பார்
அறுவடைஅறு
கெடுத்தாள்கெடு
இயக்கிடுஇயக்கு
பாடியபாடு
கேட்ககேள்
உற்றஉறு
உருக்கும்உருக்கு
எஞ்சியஎஞ்சு
ஒட்டுவிப்புஒட்டு
கண்டனன்காண்
நினைத்தேன்நினை
கொடுதீர்கொடு
ஓடாதுஓடு
கற்றேன்கல்
காத்தவன்கா
காட்சியில்காண்
கொடாமைகொள்
தட்பம்தண்மை
மலைந்துமலை

Share with Friends