39923.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் அறிக.
"அரம்" , "அறம்"
"அரம்" , "அறம்"
பாம்பு , கருவி
சத்தம், சமயம்
கருவி, தருமம்
தருமம், கருவி
39930.பொருத்துக :
a) தூக்கு 1. பழமை
b) நல்கும் 2. பக்கம்
c) மருங்கு 3. தரும்
d) தொன்மை 4. செய்யுள் ஓசை
2 1 4 3
4 2 1 3
3 1 2 4
4 3 2 1
39933.ஓரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருளைக் கண்டறிதல் "வை" என்ற எழுத்தின் பொருள்.
வைதல்
வைத்தல்
கூர்மை
வைக்கோல்
39934.சந்திப் பிழையை நீக்குக.
காவிரி பூம் பட்டினத்தின் சிறப்பு
காவிரிப் பூம் பட்டினத்தின் சிறப்பு
காவிரிப் பூம் பட்டினதின் சிறப்பு
காவிரிப் பூப் பட்டினத்தின் சிறப்பு
39940.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லறிதல்: "Coffee Bar" என்பதன் சரியான தமிழ்ச்சொல்
காப்பி விடுதி
குளம்பியகம்
காப்பி பார்
தேநீர் அங்காடி
39941.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக. "மதர்லேண்ட்”
தாயகம்
இந்திய நாடு
தமிழ்நாடு
தமிழகம்
39944.ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளவாறு கூறுவது?
இயல்பு நவிற்சி அணி
உயர்வுநவிற்சி அணி
இல்பொருள் அணி
சொற்பொருள் அணி
39953.பொருள்களை இனம் பிரித்தறிய உதவும் அடைமொழிகள்?
இனமுள்ள அடைமொழி
இனமில்லா அடைமொழி
வேற்றுமை அடைமொழி
இவற்றில் எதுவுமில்லை
39958.கீழ்கண்டவற்றுள் சரியான இணையைக் காண்க.
நெல் - நண்டோட
கரும்பு - ஏரோட
வாழை - யானையோட
தென்னை - தேரோட
39963.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க "நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கணிராயினும்"
வெறுப்பூட்டுவர்
உதவமாட்டார்
துன்புறுத்துவர்
நட்பு கொள்வர்
39967.பொருத்துக
a.ஆடவர் -1.வட்டாடுதல்
b.மகளிர் - 2.தாயம்
c.சிறுவர் - 3.மற்போர்
d.சிறுமியர் - 4.கிளித்தட்டு
3 1 4 2
3 1 2 4
4 3 2 1
1 3 4 2
39970.மோனைத் தொடையைத் தேர்ந்தெழுது. "கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயன்
கங்கை கரை - கணக்கு
கங்கை - நாவாயன்
கரை - கணக்கு
கணக்கு - நாவாயன்
39972.ஒரு பொருளின் தன்மையை உள்ளவாறு கூறுவது?
இயல்பு நவிற்சியணி
உயர்வுநவிற்சியணி
வஞ்சப்புகழ்ச்சியணி
உவமையணி
39986.பொருத்துக.
a.பதுமை - 1.குற்றம்
b.முட்டு - 2.மாடு
c.கசடு - 3.குவியல்
d.செல்வம் - 4.உருவம்
1 2 3 4
4 2 3 1
4 3 1 2
3 4 1 2
39988.
பிற மொழிச்சொல், தமிழ்ச்சொல் பொருத்துக.
a.ஐதீகம் - 1.இசைவு
b.குபேரன் - 2.உலக வழக்கு
c.ஈசன் - 3.பெருஞ்செல்வன்
d.அனுமதி - 4.இறைவன்
1 3 4 2
2 4 3 1
2 3 4 1
1 4 3 2
39989.பெட்டிக்குள் பணம் இருக்கிறது இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை
3-ம் வேற்றுமை
5-ம் வேற்றுமை
6-ம் வேற்றுமை
7-ம் வேற்றுமை
39990.பெயர்ச் சொல்லினது பொருளை செயப்படுபொருளாக வேறுபடுத்துவது?
2-ம் வேற்றுமை
3-ம் வேற்றுமை
4-ம் வேற்றுமை
5-ம் வேற்றுமை
39992.பொருத்துக.
a.நெல்லுக்கு - 1.வண்டியோட
b.கரும்புக்கு - 2.தேரோட
c.வாழைக்கு - 3.நண்டோட
d.தென்னைக்கு - 4.எரோட
1 2 3 4
4 3 2 1
3 4 1 2
3 4 2 1
39996.பொருத்துக.
a.கனகம் 1.சோலை
b.கடுகி 2.குதிரை
c.புரவி 3.விரைந்து
d.கா 4.பொன்
1 2 3 4
1 3 2 4
4 3 2 1
4 2 3 1
40003.கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க.
ஒவியர் எண்ணங்களில் எழுச்சியை பல வண்ணங்களின் துணை கொண்டு எழுதுவோராதலின் கண்ணுள் வினைஞர் எனப் புகழப்பெற்றார்.
ஒவியக் கலைஞர் குழு - ஒவிய மாக்கள்
ஆண் ஒவியர் - சித்தராங்கன்
பெண் ஒவியர் - சித்திர மங்கை
40005.ஓரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருளைக் கண்டறிதல் "ஏ" என்ற எழுத்தின் பொருள்
எண்ணெய்
என்
எய்தல்
அன்பு
40009.தமிழ் இலக்கியங்களில் ----------------------- என்பதற்கு ஒவியம் எனப் பொருள்.
எழுத்து
சொல்
யாப்பு
இலக்கணம்
40010."தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின் மதுகரம் பாடச்" - இப்பாடல் வரியில் முழவு என்பதன் பொருள்?
மத்தளம்
நாதஸ்வரம்
இசை
பறை
40015.கனியைப் பிழிந்திட்ட சாறு -எங்கள் கதியில் உயர்ந்திடயாம் பெற்று பேறு - இப்பாடல் வரியில் பேறு என்பதன் பொருள்?
கல்வி
ஒழுக்கம்
செல்வம்
பெருமை
40019.பொருந்தாத இணையினைக் காண்க
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக்கடனே - புறநானூறு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - திருக்குறள்
பண்ணொடு தமிழொப்பாய் - தேவாரம்
கூடலில் ஆய்ந்த ஒண்திந் தமிழின் - சிலப்பதிகாரம்
40023.பொருத்துக
a. ஆடவர் - 1.ஒரையாடுதல்
b. மகளிர் - 2.பூப்பறித்தல்
c. சிறுவர் - 3.ஏறுதழுவுதல்
d. சிறுமியர் - 4.கிட்டிப்புள்
3 1 2 4
3 1 4 2
1 3 4 2
1 4 3 2
- பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
- தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
- பிரித்து எழுதுக
- எதிர்ச்சொல் அறிக
- பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
- பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை /பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
- வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்
- இலக்கணக் குறிப்பறிதல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
- தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
- பழமொழிகள் (TNPSC Pazhamozhigal)
- Question and Answers
- தொடரும் தொடர்பும் அறிதல் QA
- பிரித்தெழுதுக QA
- எதிர்ச்சொல் தருக QA
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் QA
- பிழைத்திருத்தம் One Liner QA