Easy Tutorial
For Competitive Exams
பொதுத்தமிழ் - இலக்கணம் Question and Answers Page: 12
40412.மை விழியும், மான் விழியும் இணை பிரியாது எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர். இது எவ்வகை வாக்கியம்?
தனிவாக்கியம்
தொடர்வாக்கியம்
கலவைவாக்கியம்
செய்திவாக்கியம்
40413.தேர்த்திருவிழாவைக் காண ஊரே ஒன்று கூடியது:ஊரே இது எவ்வகை ஆகுபெயர்?
பண்பாகுபெயர்
சினையாகுபெயர்
இடவாகுபெயர்
காரியவாகுபெயர்
40414.கீழ்க்கண்டவற்றுள் தவறான உவமை எது?
முல்லைக்குக் காடு போல
சொல்லுக்குக் கீரன் போல
கல்விக்கு கம்பன் போல
கவிதைக்குக் கம்பன் போல
40415.துன்புறூஉம், இன்புறூஉம் - இப்பதங்களில் இடம் பெறும் எதுகைத் தொடை விகற்பமும், இலக்கணக் குறிப்பும் யாது?
மேற்கதுவாய் எதுகை, சொல்லிசை அளபெடை
கீழ்க்கது வாய் எதுகை, செய்யுளிசை அளபெடை
மேற்கதுவாய் எதுகை, இன்னிசை அளபெடை
ஒரூஉ எதுகை, இன்னிசை அளபெடை
40416.உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ - இத்தொடர் அமைபபு.
செய்தி வாக்கியம்
உடன்பாட்டு வாக்கியம்
வினா வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
40423.இவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்:
அ. அப்துல் ரகுமான் - சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
ஆ. தாராபாரதி - இது எங்கள் கிழக்கு என்ற நூலை இயற்றியவர்
இ. பாராதிதாசன் - பாண்டியன் பரிசு என்ற நூலை இயற்றியவர்
ஈ. சித்தர்கள் - வெட்டவெளியை கடவுளாக வழிபட்டவர்
அனைத்தும் சரி
அ, ஆ, ஈ மட்டும் சரி
ஆ, இ, ஈ மட்டும் சரி
அ, இ, ஈ மட்டும் சரி
40436.பெயர்ச்சொல்லின் வகை அறிதல். இமை
பொருட்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
விழிப்பெயர்
40439.பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
தமிழின் இனிமையைக் கூறினர் சான்றோர்
தமிழின் இனிமை சான்றோரால் கூறப்பட்டது
சான்றோர் தமிழின் இனிமையைக் கூறினர்
சான்றோர் தமிழின் இனிமையைக் கற்பித்தனர்
40461.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக?
தேட்டைத்தீயார் ஈயார் கொள்வர்
தேட்டைத் தீயார் கொள்வர் ஈயார்
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
ஈயார் கொள்வர் தேட்டைத் தீயார்
40462.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
கோளும் நாளும் நல்லவர்க்கில்லை
நாளும் கோளும் நல்லவர்க்கில்லை
நல்லவர்க்கில்லை கோளும் நாளும்
நல்லவர்க்கில்லை நாளும் கோளும்
40463.பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் தேர்க?
பஸ்ஸில் ஏறியதும் முதலில் டிக்கெட் வாங்கினேன்
பஸ்ஸில் ஏறியதும் முதலில் பயணச்சீட்டு வாங்கினேன்
பேருந்தில் ஏறியதும் முதலில் பயண அட்டை வாங்கினேன்
பேருந்தில் ஏறியதும் முதலில் பயண சீட்டு வாங்கினேன்
40464.சந்திப்பிழை நீங்கிய தொடர் தேர்க?
திருந்தா செய்கை தீத்தொழிற் படா அள்
திருந்தாச் செய்கை தீத்தொழிற் படா அள்
திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படா அள்
திருந்தா செய்கைத் தீத்தொழிற் படா அள்
40472.ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: குழவி
நெருக்கம்
தேனி
குழந்தை
சொல்
40475."சேவல்" என்பதன் எதிர்ப்பால் பெயர் என்ன?
பேடு
குட்டி
கன்று
குருளை
40476. தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன் என சீத்தலைச் சாத்தனாரைப் புகழ்ந்தவர்
மீனாட்சி சுந்தரம்பிள்ளை
பாரதியார்
இளங்கோவடிகள்
பலபட்டடைச் சொக்கநாதர்
40477.கீழ்கண்ட அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக:
அடைமொழிப் பெயர்கள்:உரியவர்கள்:
அ) பண்டிதமணி1) கி.ஆ.பெ. விசுவநாதம்
ஆ) முத்தமிழ்க்காவலர்2) கதிரேசன் செட்டியார்
இ) புலவரேறு3) ஒட்டக்கூத்தர்
ஈ) கவிராட்சசன்4) அ.வரத நஞ்சையப் பிள்ளை
அ1, ஆ2, இ4, ஈ3
அ2, ஆ1, இ4, ஈ3
அ4, ஆ3, இ1, ஈ2
அ4, ஆ2, இ3, ஈ1
40482.ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - சே
மதில்
காளைமாடு
இளமை
மேன்மை
40484. மின்னுவதெல்லாம் பொன்னல்ல உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
துன்பம்
தெளிவு
தெளிவின்மை
வேதனை
40485. சுடர்விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
முயற்சி
ஒத்துழைப்பு
உற்சாகப்படுத்துதல்
விரைவு
40486. விதையொன்றுபோட சுரையொன்று முளைக்காது உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
செயல் பயன்
செயல்படாமை
உண்மை நிலை
புகழ்
40487. நாய் வாலை நிமிர்த்த முடியாது உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
ஒழுக்கம்
துன்பம்
ஏளனம்
பழக்கம்
40489.வழுஉ சொற்களற்ற தொடரைத் தேர்க?
மழை பேஞ்சா புன்செய் பயிர் செழிக்கும்
மழை பெய்தால் புஞ்சை பயிர் செழிக்கும்
மழை பெய்தால் புன்செய் பயிர் செளிக்கும்
மழை பெய்தால் புன்செய் பயிர் செழிக்கும்
40491. செவ்வேள் என்பதன் இலக்கணக் குறிப்பு
பெயரெச்சம்
பண்புத்தொகை
வினைத்தொகை
உம்மைத்தொகை
40492. அறியாப் பழங்குடி இலக்கணக்குறிப்பு
வியங்கோள் வினைமுற்று
வினைத்தொகை
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வேற்றுமைத்தொகை
40493. வாழிய இலக்கணக் குறிப்பு
வினையெச்சம்
காரணப்பெயர்
ஈற்றுப்போலி
வியங்கோள் வினைமுற்று
40494. பொன்வயல் இலக்கணக் குறிப்பு
உவமைத் தொகை
முரண்தொடை
ஆகுபெயர்
எதிர்மறை ஓகாரம்
40495. கற்பும் காதலும் இலக்கணக்குறிப்பு
உரிச்சொற்றொடர்
எண்ணும்மை
உருவகம்
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
40496.எதிர்ச்சொல் தருக - குறுநகை
சிறுநகை
வெறுப்பு
பெருநகை
நகையின்மை
40497.எதிர்ச்சொல் தருக - எளிது
அரிது
இனிது
புதிது
பெரிது
40498.எதிர்ச்சொல் தருக - மருவுக.
நிறுவுக
ஒருவுக
பெருகுக
தருக
40499.எதிர்ச்சொல் தருக - எழுச்சி
மலர்ச்சி
புகழ்ச்சி
மருட்சி
வீழ்ச்சி
40500.எதிர்ச்சொல் தருக - குழப்பம்
அமைதி
பெருக்கம்
கலக்கம்
தெளிவு
40501.பிரித்து எழுதுக - பஃறொடை
ப + றொடை
பஃது + தொடை
பல + தொடை
பன் + தொடை
40502.பிரித்து எழுதுக - கருங்கயல்
கருப்பு + கயல்
கருமை + கயல்
கரு + கயல்
கருங் + கயல்
40503.பிரித்து எழுதுக - இன்னமுதத்தமிழ்
இன் + அமுதம் + தமிழ்
இன்னமுதம் + தமிழ்
இனிமை + அமுதம் + தமிழ்
இனிய + அமுதத்தமிழ்
40504.பிரித்து எழுதுக - இராப்பகல்
இராப் + பகல்
இரா + பகல்
இரவு + பகல்
இராவு + பகல்
40505.பிரித்து எழுதுக - பூதந்தந்தொழில்
பூதம் + தம் + தொழில்
பூதந்தம் + தொழில்
பூதம் + தந் + தொழில்
பூத + தம் + தொழில்
40506.ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - ஊ
தலைவன்
இனிமை
மகிழ்ச்சி
உணவு
40507.ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - பே
புவி
சோலை
நுரை
வெண்மை
40508.விடைகேற்ற வினாவை தேர்க:
"விருந்தபெனும் ஒண்பாவிற்கு உயர்கப்பன்"
விருத்தப்பா சிறப்புடையதா?
விருத்தப் பாடுவதில் உயர்ந்தவர் யார்?
ஒண்பா என்பது?
விருந்தமே கம்பனா?
40509.ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - ஈ
சுகம்
மலர்
துன்பம்
இரத்தல்
40510.ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - பா
கவிதை
அம்பு
நிலம்
கைப்பற்றுதல்
40511.சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
மந்திரம் கால் மதி முக்கால்
மதி முக்கால் மந்திரம் கால்
மதி கால் மந்திரம் முக்கால்
மந்திரம் முக்கால் மதி கால்
40512.சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
மதிமுக மடவார் தம் மண் தோய்த்த புகழினான்
மண்தோய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
புகழினான் மண்தோய்த்த மதிமுக மடவார்தம்
மடவார் தம் மதிமுக மண்தோய்த்த புகழினான்
40513.சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
செழும்பரிதி தன்னோடும் திங்களோடும்
திங்களோடும் தன்னோடும் செழும்பரிதி
செழும்பரிதி திங்களோடும் தன்னோடும்
திங்களோடும் செழும்பரிதி தன்னோடும்
40514.பெயர்ச்சொல்லின் வகை அறிதல். கிளி
சினைப்பெயர்
பொருட்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
40515.பெயர்ச்சொல்லின் வகை அறிதல். தொழுகை
தொழிற்பெயர்
காலப்பெயர்
பண்புப்பெயர்
பொருட்பெயர்
40516.பெயர்ச்சொல்லின் வகை அறிதல். கனசதுரம்
இடப்பெயர்
பொருட்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
40517.பெயர்ச்சொல்லின் வகை அறிதல். அந்தி
இயற்சொல்
பெயர் சொல்
காலப்பெயர்
சினைப்பெயர்
40518. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் இதில் அமைந்துள்ள மோனையினை அறிக
பத்தினியை - ஏத்துவர்
உரைசால் - உயர்ந்தோர்
உரைசால் - பத்தினியை
உயர்ந்தோர் - ஏத்துவர்
Share with Friends