கீழ்க்கண்டவற்றுள் தவறான உவமை எது?
முல்லைக்குக் காடு போல
சொல்லுக்குக் கீரன் போல
கல்விக்கு கம்பன் போல
கவிதைக்குக் கம்பன் போல
கீழ்க்கண்டவற்றுள் தவறான உவமை எது?
துன்புறூஉம், இன்புறூஉம் - இப்பதங்களில் இடம் பெறும் எதுகைத் தொடை விகற்பமும், இலக்கணக் குறிப்பும் யாது? |
Answer |
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ - இத்தொடர் அமைபபு. |
Answer |
இவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்: |
Answer |
பெயர்ச்சொல்லின் வகை அறிதல். இமை |
Answer |
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக. |
Answer |
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக? |
Answer |
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக |
Answer |
பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் தேர்க? |
Answer |
சந்திப்பிழை நீங்கிய தொடர் தேர்க? |
Answer |
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: குழவி |
Answer |