Easy Tutorial
For Competitive Exams

தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன் என சீத்தலைச் சாத்தனாரைப் புகழ்ந்தவர்

மீனாட்சி சுந்தரம்பிள்ளை
பாரதியார்
இளங்கோவடிகள்
பலபட்டடைச் சொக்கநாதர்
Additional Questions

கீழ்கண்ட அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக:

அடைமொழிப் பெயர்கள்:உரியவர்கள்:
அ) பண்டிதமணி1) கி.ஆ.பெ. விசுவநாதம்
ஆ) முத்தமிழ்க்காவலர்2) கதிரேசன் செட்டியார்
இ) புலவரேறு3) ஒட்டக்கூத்தர்
ஈ) கவிராட்சசன்4) அ.வரத நஞ்சையப் பிள்ளை

Answer

ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - சே

Answer

மின்னுவதெல்லாம் பொன்னல்ல உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க

Answer

சுடர்விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க

Answer

விதையொன்றுபோட சுரையொன்று முளைக்காது உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க

Answer

நாய் வாலை நிமிர்த்த முடியாது உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க

Answer

வழுஉ சொற்களற்ற தொடரைத் தேர்க?

Answer

செவ்வேள் என்பதன் இலக்கணக் குறிப்பு

Answer

அறியாப் பழங்குடி இலக்கணக்குறிப்பு

Answer

வாழிய இலக்கணக் குறிப்பு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us