Easy Tutorial
For Competitive Exams

பெயர்ச்சொல்லின் வகை அறிதல். கனசதுரம்

இடப்பெயர்
பொருட்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
Additional Questions

பெயர்ச்சொல்லின் வகை அறிதல். அந்தி

Answer

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் இதில் அமைந்துள்ள மோனையினை அறிக

Answer

தருமமே காத்ததோ சனகன் நல்வினைக்
கருமமே காத்ததோ! கற்பின் காவலோ!
இதில் அமைந்துள்ள எதுகையினை அறிக?

Answer

தேனினும் இனிய நற்செந்தமிழ் மொழியே!
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே!
இதில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை அறிக.

Answer

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை - என்ன வகை எதுகை இந்த அடியில் அமைந்துள்ளது?

Answer

பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு என்ன வகை மோனை?

Answer

இதன் வேர்ச்சொல் காண்க. கற்றான்

Answer

இதன் வேர்ச்சொல் காண்க. காத்து

Answer

பெறு என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் கூறுக.

Answer

நில் என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் காண்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us