பெயர்ச்சொல்லின் வகை அறிதல். அந்தி
இயற்சொல்
பெயர் சொல்
காலப்பெயர்
சினைப்பெயர்
பெயர்ச்சொல்லின் வகை அறிதல். அந்தி
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் இதில் அமைந்துள்ள மோனையினை அறிக |
Answer |
தருமமே காத்ததோ சனகன் நல்வினைக் |
Answer |
தேனினும் இனிய நற்செந்தமிழ் மொழியே! |
Answer |
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை - என்ன வகை எதுகை இந்த அடியில் அமைந்துள்ளது? |
Answer |
பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு என்ன வகை மோனை? |
Answer |
இதன் வேர்ச்சொல் காண்க. கற்றான் |
Answer |
இதன் வேர்ச்சொல் காண்க. காத்து |
Answer |
பெறு என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் கூறுக. |
Answer |
நில் என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் காண்க. |
Answer |
அகரவரிசைப்படி சொற்களைத் தருக. |
Answer |