Easy Tutorial
For Competitive Exams
பொதுத்தமிழ் - இலக்கணம் Question and Answers Page: 4
6855.பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
6856.பெயர்ச்சொல்லின் வகையறிக - `அன்பு`
குணப்பெயர்
காலப்பெயர்
இடப்பெயர்
பொருட்பெயர்
6857.`நசைஇ வந்தேன்` என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
செய்யுளிசை அளபெடை
வினையெச்சம்
இன்னிசை அளபெடை
சொல்லிசை அளபெடை
6858.`பயில்தோறும்` இதன் இலக்கணத்தைக் குறிப்பிடுக
உம்மைத் தொகை
வேற்றுமைத் தொகை
வினைத் தொகை
பண்புத் தொகை
6859.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக - `தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் உள்ளது`
தஞ்சாவூரில் உள்ளது என்ன?
தஞ்சையில் உள்ளதோ தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழ்ப்பல்கலைக் கழகம் எங்குள்ளது?
தமிழ் பல்கலைக் கழகம் எங்குள்ளது?
6860.விடைக்கேற்ற வினாவைத் தேர்க: `பெற்றதை வழங்கி வாழும் பேருங்குணம் பெறுதல் இன்பம்`
பெற்றதை வழங்கி வாழும் பேருங்குணத்தால் பெறுவது எது?
பேருங்குணம் எப்போது வரும்?
பெற்றதை வழங்கி ஏன் வாழ வேண்டும்?
பெறுவது எது?
6861.`சடையப்ப வள்ளல் இராமாயணம் இயற்றுவித்தார்` - எவ்வகை வாக்கியம் எனத் தேர்க.
பிறவினை
தன்வினை
செய்வினை
செயப்பாட்டு வினை
6862.தமிழிசையின் சிறப்பை அனைவரும் அறிவர் - இது எவ்வகை வாக்கியம்?
அயற்கூற்று வாக்கியம்
கட்டளை வாக்கியம்
செய்தி வாக்கியம்
நேர்கூற்று வாக்கியம்
6863.தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை, வாக்கியங்களைக் கண்டறிதல் நான் பாடம் படித்தேன்
தன்வினை
செயப்பாட்டு வினை
பிறவினை
செய்வினை
6864.தாஜ்மகால் தமிழகச் சிற்பியால் கட்டப்பட்டது - எவ்வகை வாக்கியம்?
செயப்பாட்டு வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
தன்வினை வாக்கியம்
6865.பின்வரும் உவமையால் விளக்கப்பெறும் பொருள் யாது? `எலியும் பூனையும் போல`
ஏமாற்றம்
ஒற்றுமை
நட்பு
பகை
6866.உவமையால் விளக்கப்பெறும் கருத்தை அறிதல் `அரியினொடு அரி இனம் அடர்ப்ப போல்`
மன்னர்களோடு மக்கள் போர்புரிதல்
மன்னர்களோடு ஒற்றன் போர் புரிதல்
மன்னர்களோடு மன்னர்கள் போர்புரிதல்
மன்னர்களோடு எதிரி வீரர்கள் போர்புரிதல்
6867.`நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய` இதில் அமைந்துள்ள எதுகை
மேற்கதுவாய் எதுகை
இணை எதுகை
ஒரூஉ எதுகை
கூழை எதுகை
6868.`குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல் ` - இத்தொடரில் மோனையைத் தேர்ந்தெடு
குற்றமும் நாடி - மிக்கக் கொளல்
அவற்றுள் - மிகைநாடி
குணம் நாடிக் - குற்றமும் நாடி
குணம் நாடி - மிகை நாட
6897.தொடரும்,தொடர்பும் அறிதல் : "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்று கூறியவர்
டாக்டர் மு.வரதராசனார்
கலைஞர் கருணாநிதி
பேரறிஞர் அண்ணா
பாரதிதாசன்
6902.தவறான இணையைக் கண்டறிக
நவசக்தி - திரு.வி.க
ஞான சாகரம் - மறைமலையடிகள்
முரசொலி - அண்ணா
செங்கோல் - ம.பொ.சி
6928.உயிர்மெய் எழுத்து எதில் அடங்கும்?
சார்பெழுத்து
சுட்டெழுத்து
முதல் எழுத்து
வினா எழுத்து
7075.பொருத்தமான விடையைத் தேர்க
1.செவியுணவு அ.வேள்வியில இடப்படுவது
2.அவியுணவு ஆ.கேள்விச் செல்வம்
3.அசாவாமை இ.முயற்சி
4.தாளாண்மை ஈ.தளராமை
(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
7076.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.சுரம் அ.தெரு
2.உகிர் ஆ.நாள்
3.மறுகு இ.பாலை
4.வைகல் ஈ.நகம்
(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
7079.வண்டியாது - பிரித்தெழுதுக
வண்டி+யாது
வண்டு+யாது
வண்+யாது
வான்டு+யாது
7080.பிரித்து எழுதுக `ஆருயிர்`
அருமை + உயிர்
ஆர் + உயிர்
ஆரு + உயிர்
ஆ + ருயிர்
7081.`சான்றோன்` இதன் எதிர்ச்சொல் என்ன?
பெரியோன்
நெறியன்
இருளன்
மூடன்
7082.எதிர்ச்சொல் தருக்க - மலர்தல்?
விரிதல்
கூம்பல்
சுருங்குதல்
தோய்தல்
7083.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
கரும்பு
அரும்பு
அலர்
மலர்
7084.பொருந்தாச்சொல்லை கண்டறிக?
தனிமொழி
தொடர்மொழி
பொதுமொழி
செம்மொழி
7085.மரபுப் பிழை நீங்கிய வரிசையைத் தேர்ந்தெடு
சோளக்கொல்லை, பூந்தோட்டம்
சோளக்காடு, பூந்தோட்டம்
சோள வயல், பூந்தோட்டம்
சோளக்கொல்லை, பூந்தோப்பு
7086.வழுவுச்சொல் அல்லாதது எது?
வலதுபக்கச் சுவர்
வலப்பக்கச் சுவர்
வலதுபக்கச் சுவற்றில்
வலப்பக்கச் சுவற்றில்
7087.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் தேர்க
தாமரை மலர்ந்தது
தாமரை அலர்ந்தது
பங்கயம் மலர்ந்தது
பங்கஜம் மலர்ந்தது
7088.ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் தேர்க - `Discipline`
ஒழுக்கம்
நாகரிகம்
நெறிமுறை
பண்பாடு
7089.`டிராவலர்ஸ் பங்களா` என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல்
போக்குவரவு மாளிகை
பயணியர் விடுதி
ஆனந்த பவனம்
பயணியர் மாளிகை
7090.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
தலை தளை தடை
மூளை வயல்வெளி தடைப்படுத்தல்
உடல் உறுப்பு சேர்த்தல் போக்குதல்
உடல் உறுப்பு கட்டு தடுத்தல்
மூலை பாவகை தடுப்பு
7091.`மோ` என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்?
ஐயம்
புல்
ஒற்று
மோத்தல்
7092.இ – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அண்மைச்சுட்டு
சேய்மைச் சுட்டு
சுட்டுத்திரிபு
வினா எழுத்து
7093.`தந்தான்`என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
தந்து
தா
தன்
தருக
7094.கண்டார் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க?
காண்
கண்
கண்ட
கண்டு
7095.`கொள்` - இதற்குரிய வினையெச்சம் யாது?
கொண்டு
கொண்ட
கொள்க
கொள்ளு
7096.வேர்ச்சொல்லில் "தொழிற்பெயர்" காண்க - `படி`
உண்ட
உண்டான்
உண்ணல்
உண்க
7097.அகர வரிசைப்படுத்துக- சிங்கம், யானை, புலி, கரடி, முயல்
புலி, கரடி, சிங்கம், முயல், யானை
கரடி, சிங்கம், புலி, முயல், யானை
முயல், கரடி, புலி, சிங்கம், யானை
சிங்கம், புலி, கரடி, யானை, முயல்
7098.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
தீர்ப்பு, சாட்சி, நீதி, வழக்கு
நீதி, வழக்கு, தீர்ப்பு, சாட்சி
வழக்கு, நீதி, சாட்சி, தீர்ப்பு
சாட்சி, தீர்ப்பு, நீதி, வழக்கு
7099.19. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்தொடர் எழுதுக
`களிப்பருளும் களிப்பே கற்றார்க்கும் கல்லார்க்கும்`
`கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே`
`கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பே`
`களிப்பே களிப்பருளும் கற்றார்க்கும் கல்லார்க்கும்`
7100.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக?
கதிர் புலர பொழுது கூவ சேவல் எழுந்தது
புலர பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர்
பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர் புலர
சேவல் கூவ பொழுது புலர கதிர் எழுந்தது
7101.பெயர்ச்சொல்லின் வகையறிக - `கார் அறுத்தான்`
இடவாகு பெயர்
சினையாகு பெயர்
தொழிலாகு பெயர்
காலவாகு பெயர்
7102.பெயர்ச்சொல்லின் வகையறிக - `கிளை முறிந்தது`
குணப் பெயர்
சினைப் பெயர்
காலப் பெயர்
இடப் பெயர்
7103.இலக்கணக் குறிப்பறிக - `பொலிக`
வியங்கோல் வினைமுற்று
வினைத்தொகை
பண்புத் தொகை
உவமைத் தொகை
7104.`காமத்தீ` - இலக்கணக்குறிப்பறிக
உவமை
எண்ணும்மை
உருவகம்
முற்றும்மை
7105.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக `நான் எம்.ஏ வரை படித்துள்ளேன்`
நீ எந்த வகுப்பில் படிக்கிறாய்?
நீ எதுவரை படித்துள்ளாய்?
நீ படித்திருக்கிறாயா?
நீ எம்.ஏ படித்திருக்கிறாயா?
7106.விடைக்கேற்ற வினாவைத் தேர்க: `பெற்றதை வழங்கி வாழும் பேருங்குணம் பெறுதல் இன்பம்`
பெற்றதை வழங்கி வாழும் பேருங்குணத்தால் பெறுவது எது?
பேருங்குணம் எப்போது வரும்?
பெற்றதை வழங்கி ஏன் வாழ வேண்டும்?
பெறுவது எது?
7107.`பாரதியார் சிறந்த கவிஞர், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டை பெரிதும் விரும்பினார்` - இது எவ்வகை வாக்கியம்?
செய்தி வாக்கியம்
தொடர் வாக்கியம்
கலவை வாக்கியம்
எதிர் மறை வாக்கியம்
7108.மணமக்கள் பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க! வாழ்க! - இத்தொடர் எவ்வகை வாக்கியம்?
உணர்ச்சி வாக்கியம்
தனி வாக்கியம்
கலவை வாக்கியம்
கட்டளை வாக்கியம்
7109.தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை, வாக்கியங்களைக் கண்டறிக - `கிளியை பேசப் பழக்கினாள்`
தன்வினை
செய்வினை
பிறவினை
செயப்பாட்டு வினை
Share with Friends