Easy Tutorial
For Competitive Exams

பெயர்ச்சொல்லின் வகையறிக - `கிளை முறிந்தது`

குணப் பெயர்
சினைப் பெயர்
காலப் பெயர்
இடப் பெயர்
Additional Questions

இலக்கணக் குறிப்பறிக - `பொலிக`

Answer

`காமத்தீ` - இலக்கணக்குறிப்பறிக

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக `நான் எம்.ஏ வரை படித்துள்ளேன்`

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்க: `பெற்றதை வழங்கி வாழும் பேருங்குணம் பெறுதல் இன்பம்`

Answer

`பாரதியார் சிறந்த கவிஞர், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டை பெரிதும் விரும்பினார்` - இது எவ்வகை வாக்கியம்?

Answer

மணமக்கள் பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க! வாழ்க! - இத்தொடர் எவ்வகை வாக்கியம்?

Answer

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை, வாக்கியங்களைக் கண்டறிக - `கிளியை பேசப் பழக்கினாள்`

Answer

`தஞ்சை பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது` எவ்வகை வாக்கியம்?

Answer

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் - `குன்றிலிட்ட விளக்கு போல`

Answer

எள்ளுக்குள் எண்ணெய் போல-உவமையால் குறிக்கும் பொருள்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us