தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை, வாக்கியங்களைக் கண்டறிக - `கிளியை பேசப் பழக்கினாள்`
தன்வினை
செய்வினை
பிறவினை
செயப்பாட்டு வினை
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை, வாக்கியங்களைக் கண்டறிக - `கிளியை பேசப் பழக்கினாள்`
`தஞ்சை பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது` எவ்வகை வாக்கியம்? |
Answer |
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் - `குன்றிலிட்ட விளக்கு போல` |
Answer |
எள்ளுக்குள் எண்ணெய் போல-உவமையால் குறிக்கும் பொருள்? |
Answer |
`துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு` - இவ்வடியில் எவ்வகை எதுகை வந்தள்ளது? |
Answer |
இணை எதுகையைக் கண்டறிக - |
Answer |
தனிநிலை என கூறப்படுவது? |
Answer |
கீழ்கண்டவற்றுள்ள அஃகேனத்தின் வேறு பெயர் அல்லாதது எது? |
Answer |
திக்குதல் : பேச்சு :: செவிடு :? |
Answer |
"உள்ளங்கை நெல்லிக்கனி போல" - இவ்வுவமை விளக்கும் பொருள் |
Answer |
"மடை திறந்த வெள்ளம் போல" - இவ்வுவமை விளக்கும் பொருள் |
Answer |