`துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு` - இவ்வடியில் எவ்வகை எதுகை வந்தள்ளது?
ஒருஉ எதுகை
கூழை எதுகை
அடி எதுகை
முற்று எதுகை
`துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு` - இவ்வடியில் எவ்வகை எதுகை வந்தள்ளது?
இணை எதுகையைக் கண்டறிக - |
Answer |
தனிநிலை என கூறப்படுவது? |
Answer |
கீழ்கண்டவற்றுள்ள அஃகேனத்தின் வேறு பெயர் அல்லாதது எது? |
Answer |
திக்குதல் : பேச்சு :: செவிடு :? |
Answer |
"உள்ளங்கை நெல்லிக்கனி போல" - இவ்வுவமை விளக்கும் பொருள் |
Answer |
"மடை திறந்த வெள்ளம் போல" - இவ்வுவமை விளக்கும் பொருள் |
Answer |
அகராதி எனும் சொல் எனப் பிரியும். |
Answer |
பொருந்தாச் சொல்லைக் கண்டுபிடித்து எழுதுக. |
Answer |
பொருந்தாச் சொல்லைக் கண்டெழுதுக. |
Answer |
பின்வரும் விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க. "வ.உ.சி. சுதேசிக் கப்பலை ஒட்டினார்" |
Answer |