அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
தீர்ப்பு, சாட்சி, நீதி, வழக்கு
நீதி, வழக்கு, தீர்ப்பு, சாட்சி
வழக்கு, நீதி, சாட்சி, தீர்ப்பு
சாட்சி, தீர்ப்பு, நீதி, வழக்கு
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
19. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்தொடர் எழுதுக |
Answer |
சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக? |
Answer |
பெயர்ச்சொல்லின் வகையறிக - `கார் அறுத்தான்` |
Answer |
பெயர்ச்சொல்லின் வகையறிக - `கிளை முறிந்தது` |
Answer |
இலக்கணக் குறிப்பறிக - `பொலிக` |
Answer |
`காமத்தீ` - இலக்கணக்குறிப்பறிக |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக `நான் எம்.ஏ வரை படித்துள்ளேன்` |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்க: `பெற்றதை வழங்கி வாழும் பேருங்குணம் பெறுதல் இன்பம்` |
Answer |
`பாரதியார் சிறந்த கவிஞர், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டை பெரிதும் விரும்பினார்` - இது எவ்வகை வாக்கியம்? |
Answer |
மணமக்கள் பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க! வாழ்க! - இத்தொடர் எவ்வகை வாக்கியம்? |
Answer |