Easy Tutorial
For Competitive Exams

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை, வாக்கியங்களைக் கண்டறிதல் நான் பாடம் படித்தேன்

தன்வினை
செயப்பாட்டு வினை
பிறவினை
செய்வினை
Additional Questions

தாஜ்மகால் தமிழகச் சிற்பியால் கட்டப்பட்டது - எவ்வகை வாக்கியம்?

Answer

பின்வரும் உவமையால் விளக்கப்பெறும் பொருள் யாது? `எலியும் பூனையும் போல`

Answer

உவமையால் விளக்கப்பெறும் கருத்தை அறிதல் `அரியினொடு அரி இனம் அடர்ப்ப போல்`

Answer

`நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய` இதில் அமைந்துள்ள எதுகை

Answer

`குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல் ` - இத்தொடரில் மோனையைத் தேர்ந்தெடு

Answer

தொடரும்,தொடர்பும் அறிதல் : "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்று கூறியவர்

Answer

தவறான இணையைக் கண்டறிக

Answer

உயிர்மெய் எழுத்து எதில் அடங்கும்?

Answer

பொருத்தமான விடையைத் தேர்க
1.செவியுணவு அ.வேள்வியில இடப்படுவது
2.அவியுணவு ஆ.கேள்விச் செல்வம்
3.அசாவாமை இ.முயற்சி
4.தாளாண்மை ஈ.தளராமை

Answer

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.சுரம் அ.தெரு
2.உகிர் ஆ.நாள்
3.மறுகு இ.பாலை
4.வைகல் ஈ.நகம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us