Easy Tutorial
For Competitive Exams

உயிர்மெய் எழுத்து எதில் அடங்கும்?

சார்பெழுத்து
சுட்டெழுத்து
முதல் எழுத்து
வினா எழுத்து
Additional Questions

பொருத்தமான விடையைத் தேர்க
1.செவியுணவு அ.வேள்வியில இடப்படுவது
2.அவியுணவு ஆ.கேள்விச் செல்வம்
3.அசாவாமை இ.முயற்சி
4.தாளாண்மை ஈ.தளராமை

Answer

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.சுரம் அ.தெரு
2.உகிர் ஆ.நாள்
3.மறுகு இ.பாலை
4.வைகல் ஈ.நகம்

Answer

வண்டியாது - பிரித்தெழுதுக

Answer

பிரித்து எழுதுக `ஆருயிர்`

Answer

`சான்றோன்` இதன் எதிர்ச்சொல் என்ன?

Answer

எதிர்ச்சொல் தருக்க - மலர்தல்?

Answer

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

Answer

பொருந்தாச்சொல்லை கண்டறிக?

Answer

மரபுப் பிழை நீங்கிய வரிசையைத் தேர்ந்தெடு

Answer

வழுவுச்சொல் அல்லாதது எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us