40199.பிரித்தெழுதுக: இன்னரும் பொழில்
இன்னருமை + பொழில்
இனிமை + அருமை + பொழில்
இனிமை + அரும்பொழில்
இனிமை + அரும் + பொழில்
40200.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
பெளவம், பைங்கூழ், பெதும்பை, பாசிலை
பைங்கூழ், பெளவம், பாசிலை, பெதும்பை
பெதும்பை, பாசிலை, பெளவம், பைங்கூழ்
பாசிலை, பெதும்பை, பைங்கூழ், பெளவம்
40205.பிரித்தெழுதுக: அறைந்தறைந்து
அறை + அறைந்து
அறைந்து+அறைந்து
அறை + அறை + அறைந்து
அறைதல் + அறைந்து
40206.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
ஆதி காவியமென எண்ணப்படுவது வடமொழியில் வால்மீகி இராமாயணம்
வடமொழியில் வால்மீகி இராமாயணம் ஆதி காவியமென எண்ணப்படுவது
வடமொழியில் ஆதிகாவியமென எண்ணப்படுவது வால்மீகி இராமாயணம்
காவியமென எண்ணப்படுவது வடமொழியில் ஆதி வால்மீகி இராமாயணம்
40208.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
காஞ்சி, காதை, கார், கானல்
காதை, காஞ்சி, கானல், கார்
கார், கானல், காஞ்சி, காதை
கானல், கார், காதை, காஞ்சி
40209.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
உண்டி கொடுப்பது எதற்கு?
உயிர் கொடுத்தோர் யார்?
உண்டி பொருள் தருக
உண்டி, உயிர்-பொருத்தம் கூற
40211.விருந்து எனும் சொல்லின் இலக்கணம் யாது?
தொழிற்பெயர்
பண்புத்தொகை
பண்பாகுபெயர்
இவற்றில் எதுவும் இல்லை
40212.பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைக் கண்டறிக: வினையெச்சம்
படர்ந்து
தொட்டு
பதித்து
எளிது
40213.வல்லின மெல்லின, இடையின மெய்களின் மேல் ஏறி வரும் உகரம்
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
முற்றியலுகரம்
உயிர்த்தொடர் குற்றியலுகரம்
40214.வேர்ச்சொல் தெரிவு செய்: வந்தான்
வருதல் வாய்வது, வாய் தோய் வெற்பவன்
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் - (அகநானூறு)
வருதல் வாய்வது, வாய் தோய் வெற்பவன்
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் - (அகநானூறு)
வந்தனன்
வா
வருதல்
வந்தான்
40217."நாணாமை நாடாமை,நாரின்மை,யாது ஒன்றும்
பேனாமை பேதை தொழில்"
பேனாமை பேதை தொழில்"
சீர்மோனை வந்துள்ளது
சீர் எதுகை வந்துள்ளது
சீர் இயைபு வந்துள்ளது
அடி இயைபு வந்துள்ளது
40218."பண்புப்பெயர்" - என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க
வண்ணம், வடிவம், அளவு, குணம் என்பனவற்றைக் குறித்து வரும்
வடிவத்தையும், வண்ணத்தையும் மட்டும் குறித்து வரும்
அளவையும், குனத்தையும் மட்டும் குறித்து வரும்
காலம், தொழில் இரண்டையும் குறித்து வரும்
40219.எது எதிர்சொல்?
"வைதோரைக் கூட வையாதே -இந்த
வைய முழுவதும் பொய்த்தாலும் பொய்யாதே!
வெய்ய வினைகள் செய்யாதே-கல்லை
விண்ணில் பறவைகள் மீதில் எய்யாதே"
"வைதோரைக் கூட வையாதே -இந்த
வைய முழுவதும் பொய்த்தாலும் பொய்யாதே!
வெய்ய வினைகள் செய்யாதே-கல்லை
விண்ணில் பறவைகள் மீதில் எய்யாதே"
பொய்த்தாலும் x பெய்யாதே
பொய்த்தாலும் x செய்யாதே
பொய்த்தாலும் x வையாதே
பொய்த்தாலும் x எய்யாதே
40225.கீழ்கண்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
செய்யத்தக்க x செய்யாமை
தலையாயது x முதன்மையானது
பற்றுக x பற்றுவிடல்
இயங்கா x இயங்குதல்
40226.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
கேடயம்,கெடு,குடம், கடம்
கெடு, கேடயம், கடம் குடம்
குடம், கடம் ,கேடயம்,கெடு
கடம், குடம், கெடு, கேடயம்
40227.முருகனுக்கு அடி விழுந்தது - அடி என்ற பெயர்சொல்லின் வகை அறிக
முதனிலைத் தொழிற்பெயர்
தொழிற்பெயர்
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
காலப்பெயர்
40230.ஒலிவேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்
அலை -அளை
அலை -அளை
கடல் அலை -புற்று
அழைத்தல் -கடல் அலை
புற்று -அழைத்தல்
மோது -அள
40231.தொழாஅர் - இலக்கணக்குறிப்பு தருக
சொல்லிசை அளபெடை
ஈறுகெட்ட எதிர்மறை பெயெரெச்சம்
செய்யுளிசை அளபெடை
இன்னிசையளபெடை
40232.ஒலிவேறுபாடு அறிந்து சரியான பொருளையறிதல்
கரை -கறை
கரை -கறை
ஓசை -மேகம்
அழுகுதல் -கடைதல்
அழுக்கு -கருப்பு
குளக்கரை -களங்கம்
40233.உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக
"உலகநிலைகளை அறியாதிருத்தல்"
"உலகநிலைகளை அறியாதிருத்தல்"
கீரியும் பாம்பும் போல
இலவு காத்த கிளி போல
கிணற்றுத் தவளை போல
அனலிடைப்பட்ட புழு போல
40234.பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக:
பட்டியல்I | பட்டியல்II |
---|---|
சொல் | பெயர் |
A)உகிர் | 1.இயற்சொல் |
B)தீ | 2.பெயர் இயற்சொல் |
C) வினவினான் | 3.திரிசொல் |
D)படித்தான் | 4.வினை திரிசொல் |
4 3 1 2
1 2 4 3
3 1 4 2
3 1 2 4
40235.பட்டியல் I-ல் உள்ள சொற்களைப் பட்டியல் II-ல் உள்ள இலக்கணக்குறிப்புகளிலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
பட்டியல் I | பட்டியல் II |
---|---|
சொற்கள் | -இலக்கணக்குறிப்பு |
A)தொல்லுலகு | 1.பெயரெச்சம் |
B)மாநகர் | 2.உரிச்சொற்றொடர் |
C)ஓடி | 3.பண்புத்தொகை |
D)வியர்த்த | 4.வினையெச்சம் |
3 2 4 1
4 3 1 2
3 2 1 4
3 4 2 1
40236.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
தெண்ணர், தெரிவை,தெவ்வர், தெற்கு, தென்னன்
தெரிவை, தெற்கு, தெவ்வர்,தெண்ணர்,தென்னன்
தெரிவை, தெற்கு, தெவ்வர்,தென்னன்,தெண்ணர்
தெற்கு,தெரிவை,தெவ்வர்,தெண்ணர்,தென்னன்
40237."செங்குட்டுவன் சட்டை" -இதில் மறந்துள்ள தொகை
ஏழாம் வேற்றுமைத்தொகை
ஆறாம் வேற்றுமைத்தொகை
மூன்றாம் வேற்றுமைத்தொகை
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
40248.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
மலை -மழை
மலை -மழை
மேகம் - உவமை
குளிர்ச்சி - ஆடுகள்
குன்று - மாரி
மிகுதி - எதிர்த்தல்
40249.இழவு காத்த கிளிபோல - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.
வியப்பு
மகிழ்ச்சி
ஏமாற்றம்
அச்சம்
40258.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
மரம் வைத்தவன் என்ன செய்வான்?
மரம் வைத்தவன் தண்ணீரை என்ன செய்வான்?
மரம் வைத்தவன் எதில் ஊற்றுவான்?
யார் தண்ணீர் ஊற்றுவான்?
40260.நில் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
நின்றார்
நின்று
நின்றவன்
நிற்றல்
40261.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
துறைமுகம், தளிர், திரை, தாமரை, தீமை
தீமை, துறைமுகம், திரை, தளிர், தாமரை
தளிர், தாமரை, திரை, தீமை, துறைமுகம்
தாமரை, தீமை, துறைமுகம், தளிர், திரை
40262.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: அலை – அளை
கூப்பிடு – தயிர்
நத்தை – சேறு
துன்பம் – சோறு
கடல் – பாம்புப்புற்று
40263.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.
கதிர் புலர பொழுது கூவ சேவல் எழுந்தது
புலர பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர்
பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர் புலர
சேவல் கூவ பொழுது புலர கதிர் எழுந்தது
- பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
- தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
- பிரித்து எழுதுக
- எதிர்ச்சொல் அறிக
- பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
- பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை /பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
- வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்
- இலக்கணக் குறிப்பறிதல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
- தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
- பழமொழிகள் (TNPSC Pazhamozhigal)
- Question and Answers
- தொடரும் தொடர்பும் அறிதல் QA
- பிரித்தெழுதுக QA
- எதிர்ச்சொல் தருக QA
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் QA
- பிழைத்திருத்தம் One Liner QA