ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
மலை -மழை
மேகம் - உவமை
குளிர்ச்சி - ஆடுகள்
குன்று - மாரி
மிகுதி - எதிர்த்தல்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
மலை -மழை
இழவு காத்த கிளிபோல - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
கண்டார் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. |
Answer |
பிரித்து எழுதுக - நான்மறை |
Answer |
பிரித்து எழுதுக - நன்னாள் |
Answer |
தலை - பெயர்ச்சொல்லின் வகை அறிக. |
Answer |
பிரித்து எழுதுக : பெருங்குணம் |
Answer |
"ஓதுதல்" -- இப்பெயர்ச்சொல்லின் வகை கண்டறிக |
Answer |
கெழீஇ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் |
Answer |
காண் – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க. |
Answer |