Easy Tutorial
For Competitive Exams

முருகனுக்கு அடி விழுந்தது - அடி என்ற பெயர்சொல்லின் வகை அறிக

முதனிலைத் தொழிற்பெயர்
தொழிற்பெயர்
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
காலப்பெயர்
Additional Questions

"கொற்கை" என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக:

Answer

ஒலிவேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்
அலை -அளை

Answer

தொழாஅர் - இலக்கணக்குறிப்பு தருக

Answer

ஒலிவேறுபாடு அறிந்து சரியான பொருளையறிதல்
கரை -கறை

Answer

உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக
"உலகநிலைகளை அறியாதிருத்தல்"

Answer

பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக:

பட்டியல்Iபட்டியல்II
சொல்பெயர்
A)உகிர்1.இயற்சொல்
B)தீ2.பெயர் இயற்சொல்
C) வினவினான்3.திரிசொல்
D)படித்தான்4.வினை திரிசொல்

Answer

பட்டியல் I-ல் உள்ள சொற்களைப் பட்டியல் II-ல் உள்ள இலக்கணக்குறிப்புகளிலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.

பட்டியல் Iபட்டியல் II
சொற்கள்-இலக்கணக்குறிப்பு
A)தொல்லுலகு1.பெயரெச்சம்
B)மாநகர்2.உரிச்சொற்றொடர்
C)ஓடி3.பண்புத்தொகை
D)வியர்த்த4.வினையெச்சம்

Answer

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க

Answer

"செங்குட்டுவன் சட்டை" -இதில் மறந்துள்ள தொகை

Answer

பலே, குஷி, கச்சேரி எவ்வகை சொற்கள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us