6226.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: பெறுக்கல் - பெருக்கல்
மயானம் - அரிசி
வாய்க்கால் - எலி
பேராற்றல் - யானை
பொறுக்கல் - அதிகப்படுத்துதல்
6227.செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
பாரதிதாசன் அழகின் சிரிப்பை இயற்றினார்
நல்லவர்கள் என்றும் உயர்வர்
பாடம் என்னால் படிக்கப்பட்டது
ஊக்கமிலார் உயர்வடையார்
6228.சுடு - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
காலப்பெயர்
பொருட்பெயர்
முதனிலைத் தொழிற்பெயர்
முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
6231.உ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
வினா எழுத்து
சுட்டெழுத்து
இடைச்சொல்
வினைச்சொல்
6234.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: அலை - அளை
கூப்பிடு - தயிர்
நத்தை - சேறு
துன்பம் - சோறு
கடல் - பாம்புப்புற்று
6236.முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
நோக்குவார் செம்பொன்னும் ஒக்கவே ஓடும்
ஓடும் ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார்
ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார் ஓடும்
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
6246.கொழு கொம்பற்ற கோடி போல - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
ஆதரவு
தாவுதல்
ஆதரவின்மை
அசைதல்
6249.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு - மறுப்பு
தந்தம் - எதிர்ப்பு
சேவல் - குறைப்பு
மன்னன் - உறக்கம்
குதிரை - நீக்கம்
6250.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தண்மை -தன்மை
குளிர்ச்சி - இயல்பு
தன்னை - அருகில்
இயல்பு - குளிர்ச்சி
தண்ணீர் - தனிமை
6253.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை - களை
ஆண்மான் - அகற்று
ஆடல் - வண்ணம்
பாடல் - ஓசை
வெளிச்சம் - இருள்
6257.தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
மாதவி பாடத்தைக் காண்பித்தாள்
கோபி மாடிக்குப் போனான்
முருகன் கீழே உருண்டான்
தமிழ்ப்பாடம் குமாரால் பயில்விக்கப்பட்டது.
6258.செய்வினை சொற்றொடரைக் கண்டறிக
கட்டுரை கனிமொழியால் எழுதப்பட்டது
கனிமொழி கட்டுரை எழுதினாள்
கட்டுரை கனிமொழி எழுதுவித்தாள்
கனிமொழி கட்டுரை எழுதுவாள்
6259.இ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அண்மைச் சுட்டு
சேய்மைச் சுட்டு
சுட்டுத்திரிபு
வினா எழுத்து
6261.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மலை -மழை
மேகம் - உவமை
குளிர்ச்சி - ஆடுகள்
குன்று - மாரி
மிகுதி - எதிர்த்தல்
6262.இழவு காத்த கிளிபோல - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.
வியப்பு
மகிழ்ச்சி
ஏமாற்றம்
அச்சம்
6267.ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : முருகு - முறுகு
அவயம் - நோக்குதல்
அழகு - முதிர்தல்
பழகு - சேர்த்தல்
இன்பம்-பார்த்தல்
6270.ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : பரி - பறி
ஆடு - மான்
பொன் - மிகுதி
குதிரை - பிடுங்குதல்
கொள்ளை - அன்பு
6271.ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : உலவு - உளவு
நடமாடு - வேவு
உதவு -காப்பாற்று
காப்பாற்று - நடமாடு
வேவு -பயிர்த்தொழில்
- பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
- தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
- பிரித்து எழுதுக
- எதிர்ச்சொல் அறிக
- பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
- பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை /பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
- வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்
- இலக்கணக் குறிப்பறிதல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
- தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
- பழமொழிகள் (TNPSC Pazhamozhigal)
- Question and Answers
- தொடரும் தொடர்பும் அறிதல் QA
- பிரித்தெழுதுக QA
- எதிர்ச்சொல் தருக QA
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் QA
- பிழைத்திருத்தம் One Liner QA