கொழு கொம்பற்ற கோடி போல - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
ஆதரவு
தாவுதல்
ஆதரவின்மை
அசைதல்
கொழு கொம்பற்ற கோடி போல - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
தே - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
கல் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக: |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு - மறுப்பு |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தண்மை -தன்மை |
Answer |
எதிர்ச்சொல் தருக - நகை |
Answer |
பை - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை - களை |
Answer |
எந்தை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
பிரித்து எழுதுக :அரும்பொருள் |
Answer |
தொடு - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க. |
Answer |