ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை - களை
ஆண்மான் - அகற்று
ஆடல் - வண்ணம்
பாடல் - ஓசை
வெளிச்சம் - இருள்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை - களை
எந்தை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
பிரித்து எழுதுக :அரும்பொருள் |
Answer |
தொடு - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க. |
Answer |
தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக. |
Answer |
செய்வினை சொற்றொடரைக் கண்டறிக |
Answer |
இ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
எதிர்ச்சொல் தருக : அண்டி |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மலை -மழை |
Answer |
இழவு காத்த கிளிபோல - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
வருகின்றனன் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. |
Answer |