தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
மாதவி பாடத்தைக் காண்பித்தாள்
கோபி மாடிக்குப் போனான்
முருகன் கீழே உருண்டான்
தமிழ்ப்பாடம் குமாரால் பயில்விக்கப்பட்டது.
தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
செய்வினை சொற்றொடரைக் கண்டறிக |
Answer |
இ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
எதிர்ச்சொல் தருக : அண்டி |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மலை -மழை |
Answer |
இழவு காத்த கிளிபோல - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
வருகின்றனன் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. |
Answer |
பசுமை - பெயர்ச் சொல்லின் வகை அறிக. |
Answer |
கண்டார் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. |
Answer |
பிரித்து எழுதுக - நான்மறை |
Answer |
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : முருகு - முறுகு |
Answer |