பசுமை - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
தொழிற்பெயர்
காலப்பெயர்
பண்புப்பெயர்
சினைப்பெயர்
பசுமை - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
கண்டார் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. |
Answer |
பிரித்து எழுதுக - நான்மறை |
Answer |
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : முருகு - முறுகு |
Answer |
உவமையால் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்க - |
Answer |
புகன்றான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க |
Answer |
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : பரி - பறி |
Answer |
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : உலவு - உளவு |
Answer |
பெயர்ச் சொல்லின் வகை அறிக - நகம் |
Answer |
மாமழை - இலக்கணம் அறிக . |
Answer |
பிரித்து எழுதுக -சேவடி |
Answer |