40028.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் - இப்பாடல் வரியில் உவப்ப என்பதன் பொருள்?
தளர
இன்பம்
மகிழ
சந்தோசம்
40029.வெள்ளைப் பூனை - இலக்கண குறிப்பு தருக.
பண்புத் தொகை
வினைத்தொகை
இனமுள்ள அடைமொழி
இனமில்லா அடைமொழி
40031.தந்தையுடன் தம்பி வந்தான் - இதில் வரும் வேற்றுமை என்ன?
2 ஆம் வேற்றுமை
3 ஆம் வேற்றுமை
5 ஆம் வேற்றுமை
7 ஆம் வேற்றுமை
40033.பயனிலையைக் கொண்டு முடிவது
எழுவாய் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமை
40046.பொருத்துக திணை பாடியவர்
a) மருதம் 1) அம்மூவனார்
b) முல்லை 2) ஓதலாந்தையார்
c) நெய்தல் 3) பேயனார்
d) பாலை 4) ஓரம்போகியார்
2 3 4 1
4 3 1 2
3 2 4 1
1 4 3 2
40048.பொருத்துக.
a) அறத்துப்பால் 1) 25 அதிகாரங்கள்
b) பொருட்பால் 2) 38 அதிகாரங்கள்
c) இன்பத்துப்பால் 3) 70 அதிகாரங்கள்
3 2 1
2 3 1
1 3 2
2 1 3
40055.பிரித்து எழுதுக - இதில் பொருத்தமற்றது எது
அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இலா
வன்பாற்கண் - வன்பால் + கண்
நன்கணியர் - நன்கு + அணியர்
இனிதீன்றல் - இனிது + ஈன்றல்
40058.பொருத்துக
a) மாணிக்கவாசகர் 1) திருத்தொண்டத்தொகை
b) ஆண்டாள் 2) தாண்டகவேந்தர்
c) சுந்தரர் 3) திருக்கோவை
d) திருநாவுக்கரசர் 4) நாச்சியார் திருமொழி
4 3 2 1
3 4 2 1
1 2 3 4
3 4 1 2
40068.கீழ்க்காணும் சொற்களில் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
கிளி பேசும்
மயில் அகவும்
காக்கை கத்தும்
குயில் கூவும்
40070.பொருத்துக
a) உளவாக்கல் 1) அழித்தல்
b) நிலை பெறுத்தல் 2) இறைவா
c) நீக்கல் 3) காத்தல்
d) தலைவர் 4) படைத்தல்
4 3 2 4
3 4 1 2
4 3 1 2
3 4 2 1
40075.பின்வரும் விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க.
"ஆம், இரயில் சரியான நேரத்தில் புறப்பட்டது"
"ஆம், இரயில் சரியான நேரத்தில் புறப்பட்டது"
இரயில் எப்படிப் புறப்பட்டது?
எப்படி இரயில் புறப்பட்டது?
இரயில் எப்பொழுது புறப்பட்டது?
இரயில் சரியான நேரத்தில் புறப்பட்டதா?
40079.பொருத்துக.
a) வறிதுநிலை இயகாயமும் 1) பரிபாடல்
b) பண்ணொடு தமிழொப்பாய் 2) புறநானுாறு
c) தமிழ்வேலி 3) குறுந்தொகை
d) செம்புலப்பெயல் நீர்போல் 4) தேவாரம்
1 2 4 3
2 1 3 4
4 3 2 1
2 4 1 3
40082."உமர்கய்யாம் $\\underline {ரூபாயத்}"$ என்ற பெயரில் எழுதிய நுாலைக் கவிமணி மொழிபெயர்த்தார் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
எட்டடிச் செய்யுள்
இரண்டடிச் செய்யுள்
நான்கடிச் செய்யுள்
மூன்றடிச் செய்யுள்
40083.உயரமான மலையை விண்ணைத்தொடும் மலை’ என வருணித்தல்
உயர்வு நவிற்சி அணி
இயல்பு நவிற்சி அணி
தற்குறிப்பு நவிற்சி அணி
உவமை நவிற்சி அணி
40086.பொருத்துக.
a) நன்னுால் 1) புத்தமித்திரர்
b) வச்சணந்தி மாலை 2) பவணந்திமுனிவர்
c) திருவருட்பயன் 3) குணவீரபண்டிதர்
d) வீரசோழியம் 4) உமாபதி சிவாச்சாரியார்
1 3 2 4
4 2 1 3
2 4 3 1
2 3 4 1
40095.நான்மணிமாலை" என்ற சொற்றொடர் குறிப்பது
முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம்
முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
முத்து, மரகதம், வைடூரியம், மாணிக்கம்
முத்து, பவளம், வைரம், மாணிக்கம்
40096.பொருத்துக -
a) ஏமாபபு 1) துனபுறுவா
b) காதது 2) பாதுகாப்பு
c) செவ்வி 3) அடக்கி
d) சோகாப்பர் 4) தகுந்த காலம்
3 2 4 1
2 3 4 1
4 2 1 3
2 1 4 3
40098."பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது இக்குறட்பாவில்
அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது இக்குறட்பாவில்
அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
பேய், நட்பு
கழுகு, இன்பம்
கோட்டான், பகை
ஆந்தை நன்மை
40103.தவறாகப் பொருத்தியுள்ளவற்றைக் கண்டறிக.
வைதருப்பம் - ஆசுகவி
கெளடம் - மதுரகவி
மாகதம் - விருத்தக்கவி
பாஞ்சாலம் - சித்திரகவி
40117.கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாது எது?
I) சீவகன் பாடல், பருந்தும் அதன் நிழலும் போல் இருந்தன.
I) தத்தை பாடல், பறவைகள் மயங்கின போல் இருந்தன.
I) சீவகனின் ஆசிரியர் அச்சணந்தி முனிவர்
IV) சீவகனின் வளர்ப்பு தந்தை கட்டியங்காரன்
I) சீவகன் பாடல், பருந்தும் அதன் நிழலும் போல் இருந்தன.
I) தத்தை பாடல், பறவைகள் மயங்கின போல் இருந்தன.
I) சீவகனின் ஆசிரியர் அச்சணந்தி முனிவர்
IV) சீவகனின் வளர்ப்பு தந்தை கட்டியங்காரன்
Iமட்டும்
II மட்டும்
IIIமட்டும்
IV மட்டும்
40118.14) தவறானவற்றைத் தேர்ந்தெடுக்க
தேரா மன்னன் செப்புவது உடையோன்-கண்ணகி
யாரையோ நீ மடக்கொடி - வாயிற்காவலன்
இளங்கோ நாடாழ்வார் - கணியன்
சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறி வருவேன் மயங்காது ஒழிக - கோவலன்
40119.பொருத்துக:
a) குறிஞ்சித் திணைப் பாடல்கள் 1) 1, 2, 3
b) மருதத் திணைப் பாடல்கள் 2) 6, 16
c) நெய்தல் திணைப் பாடல்கள் 3) 10 , 20
d) பாலைத் திணைப் பாடல்கள் 4) 2 , 8
3 2 1 4
4 2 3 1
3 1 4 2
1 4 3 2
40123.வாக்கியங்களை ஆராய்க
I) தமிழக அரசின் அரசவைக் கவிஞர்
II) சிறுகூடல்புரத்தில் 1927ம் ஆண்டு பிறந்தார்.
III) இவரின் புனைபெயர்கள் காரைமுத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிதாசன், ஆரோக்கியசாமி என பல பெயர்கள் உண்டு
IV) இவரின் பட்டப்பெயர் முத்தையா இவற்றில்
I) தமிழக அரசின் அரசவைக் கவிஞர்
II) சிறுகூடல்புரத்தில் 1927ம் ஆண்டு பிறந்தார்.
III) இவரின் புனைபெயர்கள் காரைமுத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிதாசன், ஆரோக்கியசாமி என பல பெயர்கள் உண்டு
IV) இவரின் பட்டப்பெயர் முத்தையா இவற்றில்
I சரி
I, II, III சரி
I, II, III, IV சரி
I, III சரி
40125.கீழ்க்கண்டக் கூற்றுகளில் எக்கூற்றுகள் தவறானவை.
I) அகநானுாறு நெடுந்தொகை எனப்படும்.
II) இது களிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை எனும் 3 பகுதிகள் உடையது
III) இதனை தொகுப்பித்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர்
I) அகநானுாறு நெடுந்தொகை எனப்படும்.
II) இது களிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை எனும் 3 பகுதிகள் உடையது
III) இதனை தொகுப்பித்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர்
I மட்டும்
II மட்டும்
III மட்டும்
அனைத்தும்
40128.கூறவந்த பொருள் வெளிப்படாது மறைவாக இருக்க, அதனை உணர்ந்த வேறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைக்கும்
இலக்கிய உத்தி
இலக்கிய உத்தி
இறைச்சி
உள்ளுறை உவமை
உவமை
உள்ளுறை உத்தி
40129."உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு"
-இதில் அமைந்த எதுகையைக் குறிப்பிடுக.
பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு"
-இதில் அமைந்த எதுகையைக் குறிப்பிடுக.
உலகம் - உவப்ப
உலகம் - பலர் புகழ்
உலகம் - வலனேர்பு
பலர் புகழ் - ஞாயிறு
40145.மடவாள் தனக்குத் \\underline{தகைசால்} புதல்வர் மனக்கினிய - இதில் கோடிட்ட சொல்லின் பொருள்
அன்பில் சிறந்த
பண்பில் சிறந்த
அறிவில் சிறந்த
ஒழுக்கத்தில் சிறந்த
40147.பொருந்துக
a) புலம்பக் காண்பது 1) யோகியர் உள்ளம்
b) வாடக் காண்பது 2) காலில் அணியும் கிண்கணி
c) ஒடுங்கக் காண்பது 3) அறம், பெருமை
d) போடக் காண்பது 4) பெண்களின் மெல்லிடை
e) தேடக் காண்பது 5) விதை
1 2 3 4 5
4 2 3 5 1
2 1 5 3 4
2 4 1 5 3
40162.
பொருத்துக நுால் ஆசிரியர்
a) இனியவை நாற்பது 1) கபிலர்
b) முதுமொழிக்காஞ்சி 2) மூன்றுரை அரையனார்
c) பழமொழி நானுாறு 3) பூதஞ்சேந்தனார்
d) இன்னா நாற்பது 4) மதுரைக் கூடலுார்க்கிழார்
2 1 4 3
3 4 2 1
2 3 1 4
1 4 3 2
40168."பிஞ்சி கிடக்கும்" எனத் துவங்கும் தனிப்பாடலை பாடியவர்
காளமேகப்புலவர்
அவ்வையார்
அழகிய சொக்கநாத புலவர்
சமணமுனிவர்
40169.கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை
I) மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திரசன்மனார் தொகுத்த நுால் - அகநானுாறு
II) நற்றினை நுாலால் வாழ்த்தப் பெற்றவர் - சிவன்
II) நல்லந்துவனார் தொகுத்த நுால் - கலித்தொகை
IV) புறநானுாறு நுாலால் வாழ்த்தப்பெற்றவர்-திருமால்
I) மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திரசன்மனார் தொகுத்த நுால் - அகநானுாறு
II) நற்றினை நுாலால் வாழ்த்தப் பெற்றவர் - சிவன்
II) நல்லந்துவனார் தொகுத்த நுால் - கலித்தொகை
IV) புறநானுாறு நுாலால் வாழ்த்தப்பெற்றவர்-திருமால்
I, III சரி
II, III சரி
III, IV சரி
II, IV சரி
40179.பொருத்துக:
a. குறிஞ்சி 1. இருத்தலும், இருத்தல் நிமித்தமும்
b. முல்லை 2. இரங்கலும், இரங்கல் நிமித்தமும்
c. மருதம் 3. புணர்தலும், புணர்தல் நிமித்தமும்
d. நெய்தல் 4. ஊடலும் , ஊடல் நிமித்தமும்
1 3 2 1
3 1 4 2
4 2 1 3
2 4 3 1
40183.பொருத்துக:
a) வைதருப்பம் 1. சித்திரகவி
b) கௌடம் 2. ஆசுகவி
c) பாஞ்சாலம் 3. வித்தாரகவி
d) மாதகம் 4. மதுரகவி
2 4 3 1
4 1 3 2
1 3 2 4
2 4 1 3
40185.கீழ்க்கண்டக் கூற்றுகளில் எக்கூற்றுகள் சரியானவை
1. இரட்டைக் கிளவிகளிலும் அடுக்குத் தொடரிலும் வல்லினம் மிகாது.
11. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.
I மட்டும் சரி
II மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
40186.பொருத்துக
a. தமிழ்கெழு கூடல் 1. திருக்குறள்
b. தமிழ்வேலி 2. தொல்காப்பியர்
c. குழலினிது யாழினிது 3. புறநானூறு
d. நரம்பின் மறை 4. பரிபாடல்
2 3 4 1
3 4 1 2
1 4 3 2
2 4 1 3
40190.பொருத்துக
A)திண்மை | 1.தீமை |
B)தின்மை | 2. வலிமை |
C)தண்மை | 3. இயல்பு |
D) தன்மை | 4.குளிர்ச்சி |
2 1 4 3
1 3 2 4
4 2 3 1
1 3 4 2
40192.முல்லைத்தினையின் உரிப்பொருள்
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
ஊடலும் ஊடல் நிமித்தமும்
- பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
- தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
- பிரித்து எழுதுக
- எதிர்ச்சொல் அறிக
- பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
- பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை /பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
- வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்
- இலக்கணக் குறிப்பறிதல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
- தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
- பழமொழிகள் (TNPSC Pazhamozhigal)
- Question and Answers
- தொடரும் தொடர்பும் அறிதல் QA
- பிரித்தெழுதுக QA
- எதிர்ச்சொல் தருக QA
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் QA
- பிழைத்திருத்தம் One Liner QA