கீழ்க்கண்டவற்றுள் எது இனமுள்ள அடைமொழி
தமிழ்ப்பாடநூால்
கருங்காக்கை
செங்கதிரோன்
வெண்ணிலவு
கீழ்க்கண்டவற்றுள் எது இனமுள்ள அடைமொழி
கூறவந்த பொருள் வெளிப்படாது மறைவாக இருக்க, அதனை உணர்ந்த வேறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைக்கும் |
Answer |
"உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு |
Answer |
பொருத்தமற்றதை தேர்ந்தெடு |
Answer |
மடவாள் தனக்குத் \\underline{தகைசால்} புதல்வர் மனக்கினிய - இதில் கோடிட்ட சொல்லின் பொருள் |
Answer |
பொருந்துக a) புலம்பக் காண்பது 1) யோகியர் உள்ளம் b) வாடக் காண்பது 2) காலில் அணியும் கிண்கணி c) ஒடுங்கக் காண்பது 3) அறம், பெருமை d) போடக் காண்பது 4) பெண்களின் மெல்லிடை e) தேடக் காண்பது 5) விதை |
Answer |
ஊர் நீங்கினான் - இது எந்த வேற்றுமை |
Answer |
பொருத்துக நுால் ஆசிரியர் a) இனியவை நாற்பது 1) கபிலர் b) முதுமொழிக்காஞ்சி 2) மூன்றுரை அரையனார் c) பழமொழி நானுாறு 3) பூதஞ்சேந்தனார் d) இன்னா நாற்பது 4) மதுரைக் கூடலுார்க்கிழார் |
Answer |
"பிஞ்சி கிடக்கும்" எனத் துவங்கும் தனிப்பாடலை பாடியவர் |
Answer |
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எது இனமுள்ள அடைமொழி |
Answer |