"சுடர்கொடி" என்பது
அன்மொழித்தொகை
வினைத்தொகை
உவமைத்தொகை
உம்மைத்தொகை
"சுடர்கொடி" என்பது
மேழி என்பதன் பொருள் தருக. |
Answer | ||||||||
பொருத்துக: a. குறிஞ்சி 1. இருத்தலும், இருத்தல் நிமித்தமும் b. முல்லை 2. இரங்கலும், இரங்கல் நிமித்தமும் c. மருதம் 3. புணர்தலும், புணர்தல் நிமித்தமும் d. நெய்தல் 4. ஊடலும் , ஊடல் நிமித்தமும் |
Answer | ||||||||
பொருத்துக: a) வைதருப்பம் 1. சித்திரகவி b) கௌடம் 2. ஆசுகவி c) பாஞ்சாலம் 3. வித்தாரகவி d) மாதகம் 4. மதுரகவி |
Answer | ||||||||
கீழ்க்கண்டக் கூற்றுகளில் எக்கூற்றுகள் சரியானவை 1. இரட்டைக் கிளவிகளிலும் அடுக்குத் தொடரிலும் வல்லினம் மிகாது. 11. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும். |
Answer | ||||||||
பொருத்துக a. தமிழ்கெழு கூடல் 1. திருக்குறள் b. தமிழ்வேலி 2. தொல்காப்பியர் c. குழலினிது யாழினிது 3. புறநானூறு d. நரம்பின் மறை 4. பரிபாடல் |
Answer | ||||||||
காண் - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க: |
Answer | ||||||||
பொருத்துக
|
Answer | ||||||||
மிகப்பழமையான தமிழ் எழுத்துக்கள் |
Answer | ||||||||
முல்லைத்தினையின் உரிப்பொருள் |
Answer | ||||||||
"சுடர்கொடி" என்பது |
Answer |