Easy Tutorial
For Competitive Exams
பொதுத்தமிழ் - இலக்கணம் Question and Answers Page: 13
40519. தருமமே காத்ததோ சனகன் நல்வினைக்
கருமமே காத்ததோ! கற்பின் காவலோ!
இதில் அமைந்துள்ள எதுகையினை அறிக?
சனகன் - கற்பின்
காத்ததோ - காத்ததோ
தருமமே - கருமமே
கருமமே - கற்பின்
40520. தேனினும் இனிய நற்செந்தமிழ் மொழியே!
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே!
இதில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை அறிக.
எனினும் - இனிய
தென்னாடு - திகழ்ந்தேன்
செந்தமிழ் - மொழியே
மொழியே - மொழியே
40521. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை - என்ன வகை எதுகை இந்த அடியில் அமைந்துள்ளது?
பொழிப்புபெதுகை
கூழை எதுகை
கீழ்க்கதுவாய் எதுகை
மேற்கதுவாய் எதுகை
40522. பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு என்ன வகை மோனை?
இணை மோனை
கூழை மோனை
முற்று மோனை
அடிமோனை
40523.இதன் வேர்ச்சொல் காண்க. கற்றான்
கற்று
கற்க
கல்
கற்ற
40524.இதன் வேர்ச்சொல் காண்க. காத்து
காத்த
காத்தவன்
காவல்
கா
40525. பெறு என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் கூறுக.
பெறுபவன்
பெற்றான்
பெறுதல்
பெற்று
40526. நில் என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் காண்க.
நின்று
நின்றவன்
நின்றான்
நின்ற
40527.அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
நிலா, உலா, கனா, தூது
உலா, கனா, தூது, நிலா
தூது, நிலா, கனா, உலா
கனா, உலா, நிலா, தூது
40528.அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
அன்பு, பண்பு, ஆற்றல், பாசம்
பண்பு, பாசம், ஆற்றல், அன்பு
அன்பு, ஆற்றல், பண்பு, பாசம்
ஆற்றல், பாசம், பண்பு, அன்பு
40529.அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
தோள், நேரம், தோற்றம், தேறல்
தேறல், தோள், தோற்றம், நேரம்
தேறல், தோற்றம், தோள், நேரம்
நேரம், தேறல், தோற்றம், தோள்
40530.அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
மான்கள், மேகம், மழை, மீன்கள்
மழை, மான்கள், மீன்கள், மேகம்
மழை, மேகம், மீன்கள், மான்கள்
மீன்கள், மான்கள், மழை, மேகம்
40531.அகரவரிசைப்படி சொற்களைத் தருக.
கண்கள், கருணை, கேண்மை, உண்மை
கருணை, கேண்மை, கண்கள், உண்மை
உண்மை, கேண்மை, கண்கள், கருணை
உண்மை, கண்கள், கருணை, கேண்மை
40532.பொருந்தாச்சொல்லை அறிக.
தேவாரம்
திருவாசகம்
திருவருட்பா
பெரிய புராணம்
40533.பொருந்தாச்சொல்லை அறிக.
கைக்கிளை
வெட்சி
வஞ்சி
தும்பை
40534.ஒருமை, பன்மை, பிழைகளை நீக்குக.
ஆசிரியர் பலர் வந்தார்கள்
ஆசிரியர்கள் பலர் வந்தனர்
ஆசிரியர்கள் பலர் வந்தன
ஆசிரியர் பலர் வருகின்றன
40535.பொருந்தாச்சொல்லை அறிக
சதுரம்
வட்டம்
செம்மை
கிளை
40536.பொருந்தாச்சொல்லை அறிக
தாயுமானவர்
ஸ்ரீ ஆண்டாள்
நம்மாழ்வார்
பொய்கை ஆழ்வார்
40537.சந்திப்பிழைகளை நீக்கிய தொடர் அறிக.
புலியைக் கொன்ற சிறுவன் வீட்டுக்குப் போனான்
புலியை கொன்ற சிறுவன் வீட்டுக்கு போனான்
புலியைக் கொன்ற சிறுவன் வீட்டுக்கு போனான்
புலியைக் கொன்றச் சிறுவன் வீட்டுக்குப் போனான்
40538.மரபுப்பிழை நீங்கிய தொடர் தருக.
வென்னீரில் குளித்து தின்னீரு பூசினான்
வெந்நீரில் குளித்து திருநீறு பூசினான்
வென்னீரில் குளித்து திருநீறு பூசினான்
வெந்நீரில் குளித்து திருநீறு அணிந்தான்
40539.பிறமொழிச்சொற்கள் நீங்கிய தொடர் அறிக.
சரித்திரம் சபதங்களின் சின்னமாகத் திகழ்கிறது
வரலாறு சபதங்களின் சின்னமாகத் திகழ்கிறது
சரித்திரம் சூளுரைகளின் சின்னமாகத் திகழ்கிறது
வரலாறு சூளுரைகளின் அடையாளமாகத் திகழ்கிறது.
40540.Owner -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
உடையவன்
முதலீட்டாளன்
பங்குதாரர்
பாகதாரர்
40541."கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வனங்காத் தலை"
இணை மோனை
பொழிப்பு மோனை
ஒரூஉமோனை
கூழை மோனை
40542.Municipality -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
நகர நிர்வாகம்
நகர் மன்றம்
நகரவைக் கழகம்
நகர நிர்வாக அவை
40543.Supervisor -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
மேற்பார்வையாளர்
ஆய்வாளர்
மேலாளர்
மேலாண்மையாளர்
40544.Average -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
சதவிகிதம்
தோராயமான
சராசரி
நிலையான
40545.தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
நிலா நாட்டியம் கற்றாள்
அவள் உண்பித்தாள்
கம்பர் பாடுவித்தார்
உழவன் உழுவித்தான்
40546.செய்வினை வாக்கியம் கண்டறிக
பண்பாட்டினை என்றும் போற்றுக
அம்மா போதித்தார்
அடைக்குந்தாழ் அன்பிற்கு உண்டோ
சிற்பி சிலைகளைச் செய்தார்
40547.செயப்பாட்டு வினை கண்டறிக.
இக்கவிதையை எல்லோரும் போற்றுவர்
கம்பர் இராமாயணம் இயற்றினார்
பண்பாடு நாட்டுப்புறப் பாடல்களால் அறியப்படுகிறது
கோதை பொம்மை செய்தாள்
40548.பிறவினை வாக்கியம் அறிக
மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர்
திருக்குறளை போற்றாதவர் இலர்
அழகன் பாடலைத்திருத்தினான்
அரசர் புலவரைப் போற்றினார்
40549.எவவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுது வானவில்லின் அழகு தான் என்னே!
செய்தி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
வினை வாக்கியம்
தனி வாக்கியம்
40550.எது மாறுபாடானது?
இந்திரா பார்த்தசாரதி - குருதிப்புனல்
மு. வரதராசன் - கரித்துண்டு
கு. ராஜவேலு - வானவீதி
கல்கி - மூங்கில் கோட்டை
40551.கவிதைப் பரம்பரை அல்லாதது எது?
மணிக்கொடிப்பரம்பரை
எழுத்துப்பரம்பரை
சொல் பரம்பரை
வானம்பாடிப்பரம்பரை
40552.விசாரணைக் கமிஷன் (1998) நாவலை எழுதியவர் யார்?
பிரபஞ்சன்
பொன்னீலன்
சா. கந்தசாமி
ஜெயகாந்தன்
40567.கீழே கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக: அடைமொழிப்
பெயர்கள்:உரியவர்கள்:
அ) வித்தகக்கவி1) வேதநாயக சாஸ்திரி
ஆ) திராவிடமொழிகளின் தந்தை2) கால்டுவெல்
இ) திருமுறைச் செல்வர்3) செந்தில்வேலு
ஈ) சிவநெறிச் செல்வர்4) ஆறுமுக நாவலர்
அ3, ஆ2, இ1, ஈ4
அ1, ஆ2, இ3, ஈ4
அ1, ஆ2, இ4, ஈ3
அ3, ஆ4, இ2, ஈ1
40573."கொண்டான்" இச்சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
கொல்
கொள்
கொண்
கொண்ட
40576."காட்டு வளம்" பிரித்து எழுதுக
காட்டு+வளம்
காடு+வளம்
காடு+அளம்
கா+வளம்
40577.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
வெட்சித்திணை
வஞ்சித்திணை
தும்பைத்திணை
குறிஞ்சித்திணை
40578."ஆற்றிய" இதன் வேர்ச்சொல் காண்க
ஆற்று
ஆற்றி
ஆற்றியது
ஆற்றிய
40579.கீழ்கண்ட எந்த நூல் "கோல்" என்னும் அடைமொழி பெற்று வரும்?
குறிஞ்சிப்பாட்டு
நெடுநல்வாடை
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
40583.கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1):அட்டவணை (2):
(அ) கிரணம்(1)மரம்
(ஆ) புள்(2) மலர்
(இ) தரு(3) பறவை
(ஈ)அலர்(4) ஒளிக்கதிர்
அ3, ஆ1, இ2, ஈ4
அ1, ஆ4, இ3, ஈ2
அ4, ஆ3, இ1,ஈ2
அ4, ஆ1, இ2, ஈ3
40586.கீழ்கண்ட சொற்றொடர்களுள் சரியானதை தேர்வு செய்க
விளக்கை பற்ற வை
விளக்கை கொழுத்து
விள்க்கை ஏற்று
விளக்கை எரி
40587."எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் -- புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்" - இவற்றில் எதுகைச் சொற்களை தேர்வு செய்க
எள்ளறு-புள்ளுறு
எள்ளறு-சிறப்பின்
புள்ளுறு-புன்கண்
சிறப்பின்-தீர்த்தோன்
40588."இறுகுதல்" இதன் வேர்ச்சொல் காண்க
இறுகி
இறுகியவர்
இறுகிய
இறுகு
40589."கோழி" -- இதன் சரியான ஒலிமரபை காண்க
கொக்கரிக்கும்
கூவும்
கத்தும்
கரையும்
40590."பயில்தொறும்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக
உம்மைத்தொகை
வினைத்தொகை
வேற்றுமைத்தொகை
பண்புத்தொகை
40591.ஈற்றடியின் ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடியுமானால் அது ..........என அழைக்கப்படும்
நேரிசை ஆசிரியப்பா
ஆசிரியப்பா
குறள் வெண்பா
வெண்பா
40592.தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ? -- எவ்வகை வாக்கியம்?
அறிவினா
அறியாவினா
ஐயவினா
ஏவல்வினா
40593.சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் காண்க.
மலர்விழி திருக்குறள் கற்றாள்--தன்வினை
கலைவாணி கட்டுரை எழுதிலள் --உடன்பாட்டுத்தொடர்
நேற்று புயல் வீசியதால் பள்ளிக்கு விடுமுறை - தொடர் நிலைத்தொடர்
நான் நாளைக்கு மும்பைக்குச் செல்வேன் - அயற்கூற்று
40594.கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1):அட்டவணை 2:
(அ)அவைக்களம்(1)செல்வம்
(ஆ)செருக்களம்(2)வேதகால நீதி
(இ)வேதநெறி(3)அரசவை
(ஈ)உடைமை(4) போர்க்களம்
அ1,ஆ4, இ3, ஈ2
அ3, ஆ2, இ1, ஈ4
அ3, ஆ4, இ2, ஈ1
அ2, ஆ4, இ3, ஈ1
Share with Friends