"கோழி" -- இதன் சரியான ஒலிமரபை காண்க
கொக்கரிக்கும்
கூவும்
கத்தும்
கரையும்
"கோழி" -- இதன் சரியான ஒலிமரபை காண்க
"பயில்தொறும்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக |
Answer | ||||||||||||||
ஈற்றடியின் ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடியுமானால் அது ..........என அழைக்கப்படும் |
Answer | ||||||||||||||
தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ? -- எவ்வகை வாக்கியம்? |
Answer | ||||||||||||||
சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் காண்க. |
Answer | ||||||||||||||
கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
|
Answer | ||||||||||||||
மெய் எழுத்துக்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது? |
Answer | ||||||||||||||
"தேர்" இந்த வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக |
Answer | ||||||||||||||
கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
|
Answer | ||||||||||||||
தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் ஆன நூல் எது? |
Answer | ||||||||||||||
"இசை" -- இதன் எதிர்ச்சொல்லை தேர்ந்தெடுக்கவும் |
Answer |