கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1): | அட்டவணை (2): |
---|---|
திணை | -சிறுபொழுது |
(1)குறிஞ்சி | (அ)மாலை |
(2)முல்லை | (ஆ)ஏற்பாடு |
(3)மருதம் | (இ)யாமம் |
(4) நெய்தல் | (ஈ)நண்பகல் |
(5) பாலை | (உ)வைகறை |

தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் ஆன நூல் எது? |
Answer | ||||||||||
"இசை" -- இதன் எதிர்ச்சொல்லை தேர்ந்தெடுக்கவும் |
Answer | ||||||||||
"இழையணி" இச்சொல்லின் இலக்கணக்குறிப்பை காண்க |
Answer | ||||||||||
"பகல் செல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும், வேந்தர்க்கு வேண்டும் பொழுது" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது? |
Answer | ||||||||||
விலங்குகளின் இளமைப் பெயர்களில் தவறான ஒன்றைத் தேர்வு செய்க |
Answer | ||||||||||
கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
|
Answer | ||||||||||
"தேற்று"--வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் காண்க |
Answer | ||||||||||
கீழ்கண்ட சித்தர்கள் மற்றும் அவர்களது சமாதிகள் அமைந்திருக்கும் இடங்கள் இணைகளில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும். |
Answer | ||||||||||
"மைந்தனின் மனதை திருத்தினான்" இது எவ்வகை வாக்கியம்? |
Answer | ||||||||||
கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
|
Answer |