"இழையணி" இச்சொல்லின் இலக்கணக்குறிப்பை காண்க
வினைத்தொகை
பெயரெச்சம்
உவம உருபு
பண்புத்தொகை
Additional Questions
"பகல் செல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும், வேந்தர்க்கு வேண்டும் பொழுது" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது? |
Answer | ||||||||||
விலங்குகளின் இளமைப் பெயர்களில் தவறான ஒன்றைத் தேர்வு செய்க |
Answer | ||||||||||
கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
|
Answer | ||||||||||
"தேற்று"--வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் காண்க |
Answer | ||||||||||
கீழ்கண்ட சித்தர்கள் மற்றும் அவர்களது சமாதிகள் அமைந்திருக்கும் இடங்கள் இணைகளில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும். |
Answer | ||||||||||
"மைந்தனின் மனதை திருத்தினான்" இது எவ்வகை வாக்கியம்? |
Answer | ||||||||||
கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
|
Answer | ||||||||||
"ஓனரிடம் அக்ரிமெண்டு செய்தான்" இந்த ஆங்கிலத் தொடருக்கு நிகரான தமிழ் தொடரைத் தேர்ந்தெடுக்கவும் |
Answer | ||||||||||
"தொழு" இந்த வேர்ச்சொல்லின் பெயரெச்சம் காண்க |
Answer | ||||||||||
உணர்ச்சித் தொடருக்கு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க |
Answer |