"தொழு" இந்த வேர்ச்சொல்லின் பெயரெச்சம் காண்க
|
Answer
|
உணர்ச்சித் தொடருக்கு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
|
Answer
|
க.......ன் வரிசையில் நிரல் படுத்துக
|
Answer
|
கீழே பிரித்து கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க (1) எவ்விடம்=எந்த + இடம் (2) மாதவர் = மாண்பு + தவர் (3) நெடுநீர் = நெடிய + நீர் (4) அருவிலை = அரிய + விலை
|
Answer
|
கீழ்கண்ட தொடர் வாக்கியங்களில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்
|
Answer
|
அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
|
Answer
|
"மரத்தின் இலைகள் உதிர்ந்தன" - இத்தொடரில் "இலைகள்" எவ்வகைப்பெயர்?
|
Answer
|
கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1): | அட்டவணை 2: |
---|
(அ)வருவான் | (1)இறந்த கால இடைநிலை(த்) | (ஆ)காணான் | (2)நிகழ்கால இடைநிலை(கிறு) | (இ)பார்த்தான் | (3)எதிர்கால இடைநிலை(வ்) | (ஈ)நடக்கிறான் | (4) எதிர்மறை இடைநிலை(ஆ) |
|
Answer
|
அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
|
Answer
|
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
|
Answer
|