கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1): | அட்டவணை 2: |
---|---|
(அ)வருவான் | (1)இறந்த கால இடைநிலை(த்) |
(ஆ)காணான் | (2)நிகழ்கால இடைநிலை(கிறு) |
(இ)பார்த்தான் | (3)எதிர்கால இடைநிலை(வ்) |
(ஈ)நடக்கிறான் | (4) எதிர்மறை இடைநிலை(ஆ) |

அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: |
Answer |
(1) இரண்டு மூன்று நான்குமுறை அடுக்கி வரும் |
Answer |
"ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது" -- இது எவ்வகை தொடராகும்? |
Answer |
மொழிகள் எத்தனை வகைப்படும்? |
Answer |
கொடுக்கப்பட்டுள்ள உவமை - உருவக இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும். |
Answer |
அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக |
Answer |
கீழ்கண்டவற்றுள் வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் |
Answer |
"கேட்க" -- இதன் வேர்ச்சொல்லை காண்க |
Answer |
"அரியினோடு அரி இனம் அடர்ப்ப போல்" - இத்தொடருக்கு ஈடான விளக்கம் ..... |
Answer |