(1) இரண்டு மூன்று நான்குமுறை அடுக்கி வரும்
(2) அசை நிலையாகவே வரும்
(3)சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும் (4)பிரித்தால் பொருள் தராது.
அடுக்குத்தொடர் பற்றிய இக்கூற்றுகளில் தவறானது எது/எவை?
4 மட்டும் தவறு
1 மட்டும் தவறு
அனைத்தும் தவறு
அனைத்தும் சரி
Additional Questions
"ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது" -- இது எவ்வகை தொடராகும்? |
Answer |
மொழிகள் எத்தனை வகைப்படும்? |
Answer |
கொடுக்கப்பட்டுள்ள உவமை - உருவக இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும். |
Answer |
அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக |
Answer |
கீழ்கண்டவற்றுள் வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் |
Answer |
"கேட்க" -- இதன் வேர்ச்சொல்லை காண்க |
Answer |
"அரியினோடு அரி இனம் அடர்ப்ப போல்" - இத்தொடருக்கு ஈடான விளக்கம் ..... |
Answer |
அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக |
Answer |
"உழைத்தவர் பிழைப்பார்" -- ஈடான வினாவைக் காண்க |
Answer |
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" இத்தொடரிலுள்ள சீர் எதுகையைக் காண்க |
Answer |