"அரியினோடு அரி இனம் அடர்ப்ப போல்" - இத்தொடருக்கு ஈடான விளக்கம் .....
அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக |
Answer |
"உழைத்தவர் பிழைப்பார்" -- ஈடான வினாவைக் காண்க |
Answer |
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" இத்தொடரிலுள்ள சீர் எதுகையைக் காண்க |
Answer |
கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க |
Answer |
கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க: |
Answer |
இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் எற்படுமாயின் அவற்றை எவ்வாறு அழைப்பர்? |
Answer |
"வன்மை " -- இலக்கணக்குறிப்பு தருக |
Answer |
"மா, பலா, வாழை என்பன முக்கனிகள்" - எவ்வகை வாக்கியம் என காண்க |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: |
Answer |
"ஓடுமீன்" - இச்சொல்லின் எதிர்ச் சொல் காண்க |
Answer |