Easy Tutorial
For Competitive Exams

"மா, பலா, வாழை என்பன முக்கனிகள்" - எவ்வகை வாக்கியம் என காண்க

நேர்கூற்று
அயற்கூற்று
தனி
தொடர்
Additional Questions

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:

Answer

"ஓடுமீன்" - இச்சொல்லின் எதிர்ச் சொல் காண்க

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1): அட்டவணை (2):
(அ) தடக்ரி (1) காடு (ஆ)அடவி (2) தந்தம்
(இ)உழுவை (3) பெரிய யானை
(ஈ) கோடு (4) புலி

Answer

இவற்றுள் எது தனி வாக்கியம் இல்லை?

Answer

கீழ்க்கண்ட தொடர்களுள் மரபுப்பிழையற்றதைத் தேர்வு செய்க

Answer

கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க:
(1)தில்லைக்கு பொன் வேய்ந்த சோழன் முதலாம் பராந்தகன்
(2) பதினெட்டு சிற்றூர்களையும் கைப்பற்றி மலைநாடு வென்றவன் சோழன் முதலாம் இராசராசன் (3)கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன் சோழன் இராசமகேந்திரன்
(4) திருவரங்கத்தில் பள்ளிக்கொண்ட பெருமாளுக்கு மணிகள் பலவற்றால் பாம்பனை அமைத்தவன் சோழன் ராசேந்திரன்

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை 2:
(அ)தொல்காப்பிய உரையாசிரியர்(1) மயிலைநாதர்
(ஆ)நன்னூல் உரையாசிரியர்(2)பதுமனார்
(இ)நீலகேசி உரையாசிரியர்(3)இளம்பூரனார்
(ஈ) நாலடியார் உரையாசிரியர்(4) வாமன முனிவர்

Answer

"படர்ந்த தெண்டிரை" -- இலக்கணக் குறிப்புத்தருக

Answer

வினாத்தொடர் அல்லாத ஒன்றை தேர்வு செய்க

Answer

சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us