கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க:
(1)தில்லைக்கு பொன் வேய்ந்த சோழன் முதலாம் பராந்தகன்
(2) பதினெட்டு சிற்றூர்களையும் கைப்பற்றி மலைநாடு வென்றவன் சோழன் முதலாம் இராசராசன் (3)கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன் சோழன் இராசமகேந்திரன்
(4) திருவரங்கத்தில் பள்ளிக்கொண்ட பெருமாளுக்கு மணிகள் பலவற்றால் பாம்பனை அமைத்தவன் சோழன் ராசேந்திரன்
அனைத்தும் சரி
1 மற்றும் 2 மட்டும் சரி
1 மற்றும் 2 மட்டும் தவறு
4 மட்டும் தவறு
Additional Questions
கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
|
Answer | ||||||||||
"படர்ந்த தெண்டிரை" -- இலக்கணக் குறிப்புத்தருக |
Answer | ||||||||||
வினாத்தொடர் அல்லாத ஒன்றை தேர்வு செய்க |
Answer | ||||||||||
சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக. |
Answer | ||||||||||
"கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்த்தேனே" - இக்கூற்றை கூறியவர் |
Answer | ||||||||||
கீழ்க்கண்ட தொடர்களுள் மரபுப்பிழையற்றதைத் தேர்வு செய்க |
Answer | ||||||||||
"கைத்தூண்" -- பிரித்தெழுதுக |
Answer | ||||||||||
கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
|
Answer | ||||||||||
எதிர்ச்சொல் தருக : அகலாது |
Answer | ||||||||||
சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக. |
Answer |