கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1): | அட்டவணை 2: |
---|---|
(அ)தொல்காப்பிய உரையாசிரியர் | (1) மயிலைநாதர் |
(ஆ)நன்னூல் உரையாசிரியர் | (2)பதுமனார் |
(இ)நீலகேசி உரையாசிரியர் | (3)இளம்பூரனார் |
(ஈ) நாலடியார் உரையாசிரியர் | (4) வாமன முனிவர் |
அ1, ஆ2ம் இ3, ஈ4
அ3, ஆ1, இ2, ஈ4
அ3, ஆ1, இ4, ஈ2
அ2, ஆ1, இ4, ஈ3