Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை 2:
(அ)சம்பந்தர்(1)பித்தா பிறை சூடி
(ஆ)அப்பர்(2)தோடுடைய செவியன்
(இ)சுந்தரர்(3)வானாகி மண்ணாகி
(ஈ) மாணிக்கவாசகர்(4) குனித்த புருவமும்

அ2, ஆ4, இ3, ஈ1
அ2, ஆ4, இ1, ஈ3
அ3, ஆ4, இ1, ஈ2
அ4, ஆ3, இ2, ஈ1
Additional Questions

எதிர்ச்சொல் தருக : அகலாது

Answer

சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.

Answer

வயல் - பெயர்ச் சொல்லின் வகை அறிக.

Answer

படி - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேந்தெடுக்க.

Answer

உழு - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.

Answer

Principle என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத தேர்ந்தெடுக்க.

Answer

கெழீஇ - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

Answer

நன்மை + கருத்து - சேர்த்தெழுக

Answer

பிரித்து எழுதுக : தொல்லுலகம்

Answer

நகையும் உவகையும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us